குர்ஆன் ஸூரா ஸூரத்துஜ்ஜுமர் வசனம் ௧௧
Qur'an Surah Az-Zumar Verse 11
ஸூரத்துஜ்ஜுமர் [௩௯]: ௧௧ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
قُلْ اِنِّيْٓ اُمِرْتُ اَنْ اَعْبُدَ اللّٰهَ مُخْلِصًا لَّهُ الدِّيْنَ (الزمر : ٣٩)
- qul
- قُلْ
- Say
- கூறுவீராக!
- innī umir'tu
- إِنِّىٓ أُمِرْتُ
- "Indeed I [I] am commanded
- நான் கட்டளையிடப்பட்டுள்ளேன்
- an aʿbuda
- أَنْ أَعْبُدَ
- that I worship
- நான் வணங்க வேண்டும் என்று
- l-laha mukh'liṣan
- ٱللَّهَ مُخْلِصًا
- Allah (being) sincere
- அல்லாஹ்வை/தூய்மையாக செய்யவேண்டும்
- lahu
- لَّهُ
- to Him
- அவனுக்கு
- l-dīna
- ٱلدِّينَ
- (in) the religion
- வழிபாடுகளை
Transliteration:
Qul inneee umirtu an a'budal laaha mukhlisal lahud deen(QS. az-Zumar:11)
English Sahih International:
Say, [O Muhammad], "Indeed, I have been commanded to worship Allah, [being] sincere to Him in religion. (QS. Az-Zumar, Ayah ௧௧)
Abdul Hameed Baqavi:
(நபியே!) நீங்கள் கூறுங்கள்: "முற்றிலும் நான் அல்லாஹ்வுக்கே வழிப்பட்டு, வணக்கத்தை அவனுக்கே கலப்பற்றதாக ஆக்கி அவன் ஒருவனையே வணங்குமாறு ஏவப்பட்டுள்ளேன். (ஸூரத்துஜ்ஜுமர், வசனம் ௧௧)
Jan Trust Foundation
(நபியே! இன்னும்) “மார்க்கத்திற்கு அந்தரங்க சுத்தியுடன் அல்லாஹ்வை வணங்குமாறு நிச்சயமாக நான் ஏவப்பட்டிருக்கின்றேன்” என்றும் கூறுவீராக.
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
(நபியே!) கூறுவீராக! “அல்லாஹ்வை நான் வணங்க வேண்டும், வழிபாடுகளை அவனுக்கு (மட்டும்) நான் தூய்மையாக செய்ய வேண்டும்” என்று நான் கட்டளையிடப்பட்டுள்ளேன்.