குர்ஆன் ஸூரா ஸூரத்துஜ்ஜுமர் வசனம் ௧
Qur'an Surah Az-Zumar Verse 1
ஸூரத்துஜ்ஜுமர் [௩௯]: ௧ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
تَنْزِيْلُ الْكِتٰبِ مِنَ اللّٰهِ الْعَزِيْزِ الْحَكِيْمِ (الزمر : ٣٩)
- tanzīlu
- تَنزِيلُ
- (The) revelation
- இறக்கப்பட்டது
- l-kitābi
- ٱلْكِتَٰبِ
- (of) the Book
- வேதமாகும்
- mina l-lahi
- مِنَ ٱللَّهِ
- (is) from Allah
- அல்லாஹ்வின் புறத்தில் இருந்து
- l-ʿazīzi
- ٱلْعَزِيزِ
- the All-Mighty
- மிகைத்தவனும்
- l-ḥakīmi
- ٱلْحَكِيمِ
- the All-Wise
- மகா ஞானவானுமான
Transliteration:
Tanzeelul Kitaabi minal laahil 'Azeezil Hakeem(QS. az-Zumar:1)
English Sahih International:
The revelation of the Book [i.e., the Quran] is from Allah, the Exalted in Might, the Wise. (QS. Az-Zumar, Ayah ௧)
Abdul Hameed Baqavi:
அல்லாஹ்வினால்தான் இவ்வேதம் இறக்கப்பட்டுள்ளது. அவன் (அனைவரையும்) மிகைத்தவனும் (அனைவரையும் அறிந்த) ஞானமுடையவனாகவும் இருக்கின்றான். (ஸூரத்துஜ்ஜுமர், வசனம் ௧)
Jan Trust Foundation
(யாவரையும்) மிகைத்தவனும், ஞானம் மிக்கவனுமாகிய அல்லாஹ்விடமிருந்தே இவ்வேதம் இறங்கியருளப் பெற்றுள்ளது.
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
(இது,) மிகைத்தவனும் மகா ஞானவானுமான அல்லாஹ்வின் புறத்தில் இருந்து இறக்கப்பட்ட வேதமாகும்.