وَسِيْقَ الَّذِيْنَ كَفَرُوْٓا اِلٰى جَهَنَّمَ زُمَرًا ۗحَتّٰىٓ اِذَا جَاۤءُوْهَا فُتِحَتْ اَبْوَابُهَا وَقَالَ لَهُمْ خَزَنَتُهَآ اَلَمْ يَأْتِكُمْ رُسُلٌ مِّنْكُمْ يَتْلُوْنَ عَلَيْكُمْ اٰيٰتِ رَبِّكُمْ وَيُنْذِرُوْنَكُمْ لِقَاۤءَ يَوْمِكُمْ هٰذَا ۗقَالُوْا بَلٰى وَلٰكِنْ حَقَّتْ كَلِمَةُ الْعَذَابِ عَلَى الْكٰفِرِيْنَ ٧١
- wasīqa
- وَسِيقَ
- ஓட்டிக் கொண்டு வரப்படுவார்கள்
- alladhīna kafarū
- ٱلَّذِينَ كَفَرُوٓا۟
- நிராகரித்தவர்கள்
- ilā jahannama
- إِلَىٰ جَهَنَّمَ
- நரகத்தின் பக்கம்
- zumaran
- زُمَرًاۖ
- கூட்டம் கூட்டமாக
- ḥattā
- حَتَّىٰٓ
- இறுதியாக
- idhā jāūhā
- إِذَا جَآءُوهَا
- அதற்கு அவர்கள் வந்தவுடன்
- futiḥat
- فُتِحَتْ
- திறக்கப்படும்
- abwābuhā
- أَبْوَٰبُهَا
- அதன் வாசல்கள்
- waqāla
- وَقَالَ
- இன்னும் கூறுவார்கள்
- lahum
- لَهُمْ
- அவர்களுக்கு
- khazanatuhā
- خَزَنَتُهَآ
- அதன் காவலாளிகள்
- alam yatikum
- أَلَمْ يَأْتِكُمْ
- உங்களுக்கு வரவில்லையா?
- rusulun
- رُسُلٌ
- தூதர்கள்
- minkum
- مِّنكُمْ
- உங்களில் இருந்தே
- yatlūna
- يَتْلُونَ
- ஓதிக் காட்டினார்களே
- ʿalaykum
- عَلَيْكُمْ
- உங்களுக்கு
- āyāti
- ءَايَٰتِ
- வசனங்களை
- rabbikum
- رَبِّكُمْ
- உங்கள் இறைவனின்
- wayundhirūnakum
- وَيُنذِرُونَكُمْ
- இன்னும் உங்களை எச்சரித்தார்களே
- liqāa yawmikum hādhā
- لِقَآءَ يَوْمِكُمْ هَٰذَاۚ
- நீங்கள் சந்திக்கவேண்டிய இந்த நாளைப் பற்றி
- qālū
- قَالُوا۟
- அவர்கள் கூறுவார்கள்
- balā
- بَلَىٰ
- ஏன் வரவில்லை
- walākin
- وَلَٰكِنْ
- எனினும்
- ḥaqqat
- حَقَّتْ
- உறுதியாகி விட்டது
- kalimatu
- كَلِمَةُ
- வாக்கு
- l-ʿadhābi
- ٱلْعَذَابِ
- வேதனையின்
- ʿalā l-kāfirīna
- عَلَى ٱلْكَٰفِرِينَ
- நிராகரிப்பவர்கள் மீது
(அந்நாளில்) நிராகரித்தவர்கள் அனைவரும், கூட்டம் கூட்டமாக நரகத்தின் பக்கம் ஓட்டி வரப்படுவார்கள். (அதன் சமீபமாக) அவர்கள் வந்தவுடன், அதன் வாயில்கள் திறக்கப்பட்டு விடும். அதன் காவலாளர்கள் அவர்களை நோக்கி, "உங்களில் இருந்து அல்லாஹ்வுடைய தூதர் உங்களிடம் வரவில்லையா? உங்கள் இறைவனுடைய வசனங்களை அவர் உங்களுக்கு ஓதிக் காண்பிக்கவில்லையா? இந்நாளை நீங்கள் சந்திக்க வேண்டியதைப் பற்றி, அவர் உங்களுக்கு அச்சமூட்டி எச்சரிக்கை செய்ய வில்லையா?" என்று கேட்பார்கள். அதற்கவர்கள் "ஆம்! (வந்தார்கள்)" என்றே சொல்வார்கள். (ஆயினும், அது பயன் அளிக்காது. ஏனென்றால்,) நிராகரிப்பவர்களுக்கு வேதனையைப் பற்றிய தீர்ப்பு உறுதியாகி விட்டது. ([௩௯] ஸூரத்துஜ்ஜுமர்: ௭௧)Tafseer
قِيْلَ ادْخُلُوْٓا اَبْوَابَ جَهَنَّمَ خٰلِدِيْنَ فِيْهَا ۚفَبِئْسَ مَثْوَى الْمُتَكَبِّرِيْنَ ٧٢
- qīla
- قِيلَ
- கூறப்படும்
- ud'khulū
- ٱدْخُلُوٓا۟
- நீங்கள் நுழையுங்கள்!
- abwāba
- أَبْوَٰبَ
- வாசல்களில்
- jahannama
- جَهَنَّمَ
- நரகத்தின்
- khālidīna
- خَٰلِدِينَ
- நிரந்தரமாகத் தங்கிவிடுவீர்கள்
- fīhā
- فِيهَاۖ
- அதில்
- fabi'sa
- فَبِئْسَ
- மிகக் கெட்டது
- mathwā
- مَثْوَى
- தங்குமிடம்
- l-mutakabirīna
- ٱلْمُتَكَبِّرِينَ
- பெருமையடிப்பவர்களின்
ஆகவே, "நரகத்தின் வாயில்களில் நீங்கள் நுழைந்து விடுங்கள். என்றென்றுமே நீங்கள் அதில் தங்கிவிடுங்கள்" என்று கூறப்படும். ஆகவே, கர்வம்கொண்ட இவர்கள் தங்குமிடம் மகா கெட்டது. ([௩௯] ஸூரத்துஜ்ஜுமர்: ௭௨)Tafseer
وَسِيْقَ الَّذِيْنَ اتَّقَوْا رَبَّهُمْ اِلَى الْجَنَّةِ زُمَرًا ۗحَتّٰىٓ اِذَا جَاۤءُوْهَا وَفُتِحَتْ اَبْوَابُهَا وَقَالَ لَهُمْ خَزَنَتُهَا سَلٰمٌ عَلَيْكُمْ طِبْتُمْ فَادْخُلُوْهَا خٰلِدِيْنَ ٧٣
- wasīqa
- وَسِيقَ
- கொண்டு வரப்படுவார்(கள்)
- alladhīna ittaqaw
- ٱلَّذِينَ ٱتَّقَوْا۟
- அஞ்சியவர்களை
- rabbahum
- رَبَّهُمْ
- தங்கள் இறைவனை
- ilā l-janati
- إِلَى ٱلْجَنَّةِ
- சொர்க்கத்திற்கு
- zumaran
- زُمَرًاۖ
- கூட்டம் கூட்டமாக
- ḥattā
- حَتَّىٰٓ
- இறுதியாக
- idhā jāūhā
- إِذَا جَآءُوهَا
- அதற்கருகில் அவர்கள் வரும்போது
- wafutiḥat
- وَفُتِحَتْ
- இன்னும் திறக்கப்படும்
- abwābuhā
- أَبْوَٰبُهَا
- அதன் வாசல்கள்
- waqāla
- وَقَالَ
- கூறுவார்கள்
- lahum
- لَهُمْ
- அவர்களுக்கு
- khazanatuhā
- خَزَنَتُهَا
- அதன் காவலாளிகள்
- salāmun
- سَلَٰمٌ
- ஈடேற்றம் உண்டாகட்டும்
- ʿalaykum
- عَلَيْكُمْ
- உங்களுக்கு
- ṭib'tum
- طِبْتُمْ
- நீங்கள் நல்லவர்களாக இருந்தீர்கள்
- fa-ud'khulūhā
- فَٱدْخُلُوهَا
- ஆகவே, இதில் நுழைந்து விடுங்கள்!
- khālidīna
- خَٰلِدِينَ
- நிரந்தரமானவர்களாக
எவர்கள் தங்கள் இறைவனுக்குப் பயந்து நடந்து கொண்டிருந்தார்களோ அவர்கள், (அந்நாளில் கூட்டம் கூட்டமாகச் சுவர்க்கத்தின் பக்கம் அழைத்து வரப்படுவார்கள். அதன் சமீபமாக அவர்கள் வரும் சமயத்தில், அதன் வாயில்கள் திறக்கப்பட்டு, அதன் காவலாளர்கள் அவர்களை நோக்கி, "உங்களுக்கு சாந்தியும் சமாதானமும், உண்டாவதாகுக! நீங்கள் பாக்கியவான்களாகி விட்டீர்கள். நீங்கள் இதில் நுழைந்து, என்றென்றும் இதில் தங்கி விடுங்கள்" என்று கூறுவார்கள். ([௩௯] ஸூரத்துஜ்ஜுமர்: ௭௩)Tafseer
وَقَالُوا الْحَمْدُ لِلّٰهِ الَّذِيْ صَدَقَنَا وَعْدَهٗ وَاَوْرَثَنَا الْاَرْضَ نَتَبَوَّاُ مِنَ الْجَنَّةِ حَيْثُ نَشَاۤءُ ۚفَنِعْمَ اَجْرُ الْعٰمِلِيْنَ ٧٤
- waqālū
- وَقَالُوا۟
- அவர்கள் கூறுவார்கள்
- l-ḥamdu
- ٱلْحَمْدُ
- எல்லாப் புகழும்
- lillahi
- لِلَّهِ
- அல்லாஹ்விற்கே!
- alladhī ṣadaqanā
- ٱلَّذِى صَدَقَنَا
- எவன்/எங்களுக்கு உண்மையாக்கினான்
- waʿdahu
- وَعْدَهُۥ
- தனது வாக்கை
- wa-awrathanā
- وَأَوْرَثَنَا
- இன்னும் எங்களுக்கு சொந்தமாக்கித் தந்தான்
- l-arḍa
- ٱلْأَرْضَ
- இந்த பூமியை
- natabawwa-u
- نَتَبَوَّأُ
- நாங்கள் தங்குவோம்
- mina l-janati
- مِنَ ٱلْجَنَّةِ
- இந்த சொர்க்கத்தில்
- ḥaythu nashāu
- حَيْثُ نَشَآءُۖ
- நாங்கள் நாடிய இடத்தில்
- faniʿ'ma
- فَنِعْمَ
- மிகச் சிறந்ததாகும்
- ajru
- أَجْرُ
- கூலி
- l-ʿāmilīna
- ٱلْعَٰمِلِينَ
- நல்லமல் செய்வோரின்
அதற்கவர்கள், "புகழ் அனைத்தும் அல்லாஹ்வுக்குரியனவே! அவன் தன்னுடைய வாக்குறுதியை எங்களுக்கு உண்மையாக்கி வைத்தான். சுவனபதியில் நாங்கள் விரும்பிய இடமெல்லாம் சென்றிருக்க அதன் பூமியை எங்களுக்குச் சொந்தமாக்கி வைத்தான்" என்று கூறுவார்கள். நன்மை செய்தவர்களின் கூலி இவ்வாறு நன்மையாகவே முடியும். ([௩௯] ஸூரத்துஜ்ஜுமர்: ௭௪)Tafseer
وَتَرَى الْمَلٰۤىِٕكَةَ حَاۤفِّيْنَ مِنْ حَوْلِ الْعَرْشِ يُسَبِّحُوْنَ بِحَمْدِ رَبِّهِمْۚ وَقُضِيَ بَيْنَهُمْ بِالْحَقِّ وَقِيْلَ الْحَمْدُ لِلّٰهِ رَبِّ الْعٰلَمِيْنَ ࣖ ٧٥
- watarā
- وَتَرَى
- பார்ப்பீர்கள்
- l-malāikata
- ٱلْمَلَٰٓئِكَةَ
- வானவர்களை
- ḥāffīna
- حَآفِّينَ
- சூழ்ந்தவர்களாக
- min ḥawli
- مِنْ حَوْلِ
- சுற்றி
- l-ʿarshi
- ٱلْعَرْشِ
- அர்ஷை
- yusabbiḥūna
- يُسَبِّحُونَ
- அவர்கள் துதிப்பார்கள்
- biḥamdi
- بِحَمْدِ
- புகழை
- rabbihim
- رَبِّهِمْۖ
- தங்கள் இறைவனின்
- waquḍiya
- وَقُضِىَ
- தீர்ப்பளிக்கப்படும்
- baynahum
- بَيْنَهُم
- அவர்களுக்கு மத்தியில்
- bil-ḥaqi
- بِٱلْحَقِّ
- சத்தியமான முறையில்
- waqīla
- وَقِيلَ
- கூறப்படும்
- l-ḥamdu
- ٱلْحَمْدُ
- எல்லாப் புகழும்
- lillahi
- لِلَّهِ
- அல்லாஹ்வுக்கே
- rabbi
- رَبِّ
- இறைவனாகிய
- l-ʿālamīna
- ٱلْعَٰلَمِينَ
- அகிலங்களின்
(நபியே! அந்நாளில்) மலக்குகள் தங்கள் இறைவனைப் புகழ்ந்து, துதி செய்தவண்ணம் "அர்ஷை" சூழ்ந்து நிற்பதை நீங்கள் காண்பீர்கள். அச்சமயம் அவர்களுக்கிடையில் நியாயமாகவே தீர்ப்பளிக்கப்பட்டு, "அகிலத்தார் அனைவரின் இறைவனான அல்லாஹ்வுக்கே எல்லா புகழும் சொந்தமானது" என்று (அனைவராலும் துதி செய்து) புகழ்ந்து கூறப்படும். ([௩௯] ஸூரத்துஜ்ஜுமர்: ௭௫)Tafseer