وَيُنَجِّى اللّٰهُ الَّذِيْنَ اتَّقَوْا بِمَفَازَتِهِمْۖ لَا يَمَسُّهُمُ السُّوْۤءُ وَلَا هُمْ يَحْزَنُوْنَ ٦١
- wayunajjī
- وَيُنَجِّى
- இன்னும் பாதுகாப்பான்
- l-lahu
- ٱللَّهُ
- அல்லாஹ்
- alladhīna ittaqaw
- ٱلَّذِينَ ٱتَّقَوْا۟
- அல்லாஹ்வை அஞ்சியவர்களை
- bimafāzatihim
- بِمَفَازَتِهِمْ
- அவர்களின் நல்லமல்களினால்
- lā yamassuhumu
- لَا يَمَسُّهُمُ
- அவர்களுக்கு ஏற்படாது
- l-sūu
- ٱلسُّوٓءُ
- எந்தத் தீங்கும்
- walā hum yaḥzanūna
- وَلَا هُمْ يَحْزَنُونَ
- இன்னும் அவர்கள் கவலைப்படவும் மாட்டார்கள்
எவர்கள் (பாவங்களிலிருந்து) முற்றிலும் (முழுமையாக) விலகிக்கொண்டார்களோ அவர்களை யாதொரு தீங்கும் அணுகாது அல்லாஹ் பாதுகாத்துக் கொள்வான்; அவர்கள் துக்கப்படவும் மாட்டார்கள். ([௩௯] ஸூரத்துஜ்ஜுமர்: ௬௧)Tafseer
اَللّٰهُ خَالِقُ كُلِّ شَيْءٍ ۙوَّهُوَ عَلٰى كُلِّ شَيْءٍ وَّكِيْلٌ ٦٢
- al-lahu
- ٱللَّهُ
- அல்லாஹ்தான்
- khāliqu
- خَٰلِقُ
- படைத்தவன்
- kulli shayin
- كُلِّ شَىْءٍۖ
- எல்லாவற்றையும்
- wahuwa
- وَهُوَ
- அவன்தான்
- ʿalā kulli shayin
- عَلَىٰ كُلِّ شَىْءٍ
- எல்லாவற்றையும்
- wakīlun
- وَكِيلٌ
- பாதுகாப்பவன்
அல்லாஹ்வே எல்லா பொருள்களையும் படைத்தவன்; அவனே எல்லா பொருள்களின் பொறுப்பாளன். ([௩௯] ஸூரத்துஜ்ஜுமர்: ௬௨)Tafseer
لَهٗ مَقَالِيْدُ السَّمٰوٰتِ وَالْاَرْضِۗ وَالَّذِيْنَ كَفَرُوْا بِاٰيٰتِ اللّٰهِ اُولٰۤىِٕكَ هُمُ الْخٰسِرُوْنَ ࣖ ٦٣
- lahu
- لَّهُۥ
- அவனுக்கே உரியன
- maqālīdu
- مَقَالِيدُ
- பொக்கிஷங்களின் சாவிகள்
- l-samāwāti
- ٱلسَّمَٰوَٰتِ
- வானங்கள்
- wal-arḍi
- وَٱلْأَرْضِۗ
- இன்னும் பூமி(யிலுள்ள)
- wa-alladhīna kafarū
- وَٱلَّذِينَ كَفَرُوا۟
- நிராகரித்தவர்கள்
- biāyāti
- بِـَٔايَٰتِ
- அத்தாட்சிகளை
- l-lahi
- ٱللَّهِ
- அல்லாஹ்வின்
- ulāika humu
- أُو۟لَٰٓئِكَ هُمُ
- அவர்கள்தான்
- l-khāsirūna
- ٱلْخَٰسِرُونَ
- (உண்மையான) நஷ்டவாளிகள்
வானங்கள் பூமியிலுள்ள (பொக்கிஷம் முதலிய)வைகளின் சாவி அவனிடமே இருக்கின்றது. ஆகவே, அல்லாஹ்வின் வசனங்களை எவர்கள் நிராகரிக்கின்றார்களோ, அவர்கள் முற்றிலும் நஷ்டம் அடைந்தவர்களே! ([௩௯] ஸூரத்துஜ்ஜுமர்: ௬௩)Tafseer
قُلْ اَفَغَيْرَ اللّٰهِ تَأْمُرُوْۤنِّيْٓ اَعْبُدُ اَيُّهَا الْجٰهِلُوْنَ ٦٤
- qul
- قُلْ
- கூறுவீராக!
- afaghayra
- أَفَغَيْرَ
- அல்லாதவர்களையா?
- l-lahi
- ٱللَّهِ
- அல்லாஹ்
- tamurūnnī
- تَأْمُرُوٓنِّىٓ
- என்னை ஏவுகிறீர்கள்
- aʿbudu
- أَعْبُدُ
- நான் வணங்க வேண்டும் என்று
- ayyuhā l-jāhilūna
- أَيُّهَا ٱلْجَٰهِلُونَ
- முட்டாள்களே!
(நபியே!) நீங்கள் கூறுங்கள்: "மூடர்களே! அல்லாஹ் அல்லாதவைகளையா வணங்கும்படி என்னை நீங்கள் ஏவுகின்றீர்கள்?" ([௩௯] ஸூரத்துஜ்ஜுமர்: ௬௪)Tafseer
وَلَقَدْ اُوْحِيَ اِلَيْكَ وَاِلَى الَّذِيْنَ مِنْ قَبْلِكَۚ لَىِٕنْ اَشْرَكْتَ لَيَحْبَطَنَّ عَمَلُكَ وَلَتَكُوْنَنَّ مِنَ الْخٰسِرِيْنَ ٦٥
- walaqad
- وَلَقَدْ
- திட்டவட்டமாக
- ūḥiya
- أُوحِىَ
- வஹீ அறிவிக்கப்பட்டது
- ilayka
- إِلَيْكَ
- உமக்கு(ம்)
- wa-ilā alladhīna min qablika
- وَإِلَى ٱلَّذِينَ مِن قَبْلِكَ
- உமக்கு முன்னுள்ளவர்களுக்கும்
- la-in ashrakta
- لَئِنْ أَشْرَكْتَ
- நீர் இணைவைத்தால்
- layaḥbaṭanna
- لَيَحْبَطَنَّ
- நாசமாகிவிடும்
- ʿamaluka
- عَمَلُكَ
- உமது அமல்கள்
- walatakūnanna
- وَلَتَكُونَنَّ
- இன்னும் நீர் ஆகிவிடுவீர்
- mina l-khāsirīna
- مِنَ ٱلْخَٰسِرِينَ
- நஷ்டவாளிகளில்
(நபியே!) உங்களுக்கும், உங்களுக்கு முன்னிருந்த ஒவ்வொரு (தூது)வருக்கும் மெய்யாகவே வஹீ மூலம் அறிவிக்கப் பட்டது. (என்னவென்றால், இறைவனுக்கு) நீங்கள் இணைவைத்தால், உங்களுடைய நன்மைகள் அனைத்தும் அழிந்து, நிச்சயமாக நீங்கள் நஷ்டமடைந்தவர்களில் ஆகிவிடுவீர்கள் (என்பதாகும்). ([௩௯] ஸூரத்துஜ்ஜுமர்: ௬௫)Tafseer
بَلِ اللّٰهَ فَاعْبُدْ وَكُنْ مِّنَ الشّٰكِرِيْنَ ٦٦
- bali l-laha
- بَلِ ٱللَّهَ
- மாறாக/அல்லாஹ்வை
- fa-uʿ'bud
- فَٱعْبُدْ
- நீர் வணங்குவீராக!
- wakun
- وَكُن
- இன்னும் நீர்ஆகிவிடுவீராக!
- mina l-shākirīna
- مِّنَ ٱلشَّٰكِرِينَ
- நன்றிசெலுத்துவோரில்
ஆகவே, நீங்கள் அல்லாஹ் ஒருவனையே வணங்குங்கள்; அவனுக்கு நன்றி செலுத்துபவராகவும் இருந்து வாருங்கள். ([௩௯] ஸூரத்துஜ்ஜுமர்: ௬௬)Tafseer
وَمَا قَدَرُوا اللّٰهَ حَقَّ قَدْرِهٖۖ وَالْاَرْضُ جَمِيْعًا قَبْضَتُهٗ يَوْمَ الْقِيٰمَةِ وَالسَّمٰوٰتُ مَطْوِيّٰتٌۢ بِيَمِيْنِهٖ ۗسُبْحٰنَهٗ وَتَعٰلٰى عَمَّا يُشْرِكُوْنَ ٦٧
- wamā qadarū
- وَمَا قَدَرُوا۟
- அவர்கள் கண்ணியப்படுத்தவில்லை
- l-laha
- ٱللَّهَ
- அல்லாஹ்வை
- ḥaqqa
- حَقَّ
- முறையில்
- qadrihi
- قَدْرِهِۦ
- அவனை கண்ணியப்படுத்தவேண்டிய
- wal-arḍu
- وَٱلْأَرْضُ
- பூமி
- jamīʿan
- جَمِيعًا
- அனைத்தும்
- qabḍatuhu
- قَبْضَتُهُۥ
- அவனது கைப்பிடியில்
- yawma l-qiyāmati
- يَوْمَ ٱلْقِيَٰمَةِ
- மறுமை நாளில்
- wal-samāwātu
- وَٱلسَّمَٰوَٰتُ
- இன்னும் வானங்கள்
- maṭwiyyātun
- مَطْوِيَّٰتٌۢ
- சுருட்டப்பட்டதாக இருக்கும்
- biyamīnihi
- بِيَمِينِهِۦۚ
- அவனதுவலக்கையில்
- sub'ḥānahu
- سُبْحَٰنَهُۥ
- அவன் மிகப் பரிசுத்தமானவன்
- wataʿālā
- وَتَعَٰلَىٰ
- இன்னும் அவன் மிக உயர்ந்தவன்
- ʿammā yush'rikūna
- عَمَّا يُشْرِكُونَ
- அவர்கள் இணைவைப்பதை விட்டு
(நபியே!) அல்லாஹ்வின் (மேலான) தகுதிக்குத் தக்கவாறு அவனை அவர்கள் கண்ணியப்படுத்துவதில்லை. பூமி (இவ்வளவு பெரிதாக இருந்தபோதிலும் அது) முழுவதும் மறுமையில் அவனுடைய ஒரு கைப்பிடியில் இருக்கும். மேலும், வானங்கள் அனைத்தும் சுருட்டப்பட்டு அவனுடைய வலது கையில் இருக்கும். இவர்கள் இணைவைப்பதை விட்டு அவன் மிக மேலானவன்; அவன் மிக பரிசுத்தமானவன். ([௩௯] ஸூரத்துஜ்ஜுமர்: ௬௭)Tafseer
وَنُفِخَ فِى الصُّوْرِ فَصَعِقَ مَنْ فِى السَّمٰوٰتِ وَمَنْ فِى الْاَرْضِ اِلَّا مَنْ شَاۤءَ اللّٰهُ ۗ ثُمَّ نُفِخَ فِيْهِ اُخْرٰى فَاِذَا هُمْ قِيَامٌ يَّنْظُرُوْنَ ٦٨
- wanufikha
- وَنُفِخَ
- ஊதப்படும்
- fī l-ṣūri
- فِى ٱلصُّورِ
- சூரில்
- faṣaʿiqa
- فَصَعِقَ
- இறந்து விடுவார்(கள்)
- man fī l-samāwāti
- مَن فِى ٱلسَّمَٰوَٰتِ
- வானங்களில் உள்ளவர்களும்
- waman fī l-arḍi
- وَمَن فِى ٱلْأَرْضِ
- இன்னும் பூமியில் உள்ளவர்களும்
- illā man shāa
- إِلَّا مَن شَآءَ
- நாடியவர்களைத்தவிர
- l-lahu
- ٱللَّهُۖ
- அல்லாஹ்
- thumma nufikha
- ثُمَّ نُفِخَ
- பிறகு ஊதப்படும்
- fīhi
- فِيهِ
- அதில்
- ukh'rā
- أُخْرَىٰ
- மற்றொரு முறை
- fa-idhā hum
- فَإِذَا هُمْ
- அப்போது அவர்கள்
- qiyāmun
- قِيَامٌ
- எழுந்து நின்று
- yanẓurūna
- يَنظُرُونَ
- பார்ப்பார்கள்
ஸூர் (எக்காளம்) ஊதப்பட்டால், வானங்களில் இருப்பவர்களும், பூமியில் இருப்பவர்களும் அல்லாஹ் நாடியவர் களைத் தவிர, மூர்ச்சித்து மதி இழந்து (விழுந்து அழிந்து) விடுவார்கள். மறுமுறை ஸூர் ஊதப்பட்டால் உடனே அவர்கள் அனைவரும் (உயிர் பெற்று) எழுந்து நின்று (இறைவனை) எதிர் நோக்கி நிற்பார்கள். ([௩௯] ஸூரத்துஜ்ஜுமர்: ௬௮)Tafseer
وَاَشْرَقَتِ الْاَرْضُ بِنُوْرِ رَبِّهَا وَوُضِعَ الْكِتٰبُ وَجِايْۤءَ بِالنَّبِيّٖنَ وَالشُّهَدَاۤءِ وَقُضِيَ بَيْنَهُمْ بِالْحَقِّ وَهُمْ لَا يُظْلَمُوْنَ ٦٩
- wa-ashraqati
- وَأَشْرَقَتِ
- பிரகாசிக்கும்
- l-arḍu
- ٱلْأَرْضُ
- பூமி
- binūri
- بِنُورِ
- ஒளியால்
- rabbihā
- رَبِّهَا
- தனது இறைவனின்
- wawuḍiʿa
- وَوُضِعَ
- வைக்கப்படும்
- l-kitābu
- ٱلْكِتَٰبُ
- புத்தகம்
- wajīa
- وَجِا۟ىٓءَ
- கொண்டு வரப்படுவார்(கள்)
- bil-nabiyīna
- بِٱلنَّبِيِّۦنَ
- நபிமார்கள்
- wal-shuhadāi
- وَٱلشُّهَدَآءِ
- இன்னும் ஷஹீதுகள்
- waquḍiya
- وَقُضِىَ
- தீர்ப்பளிக்கப்படும்
- baynahum
- بَيْنَهُم
- அவர்களுக்கு மத்தியில்
- bil-ḥaqi
- بِٱلْحَقِّ
- நீதமாக
- wahum
- وَهُمْ
- அவர்கள்
- lā yuẓ'lamūna
- لَا يُظْلَمُونَ
- அநீதி இழைக்கப்பட மாட்டார்கள்
இறைவனின் ஒளியைக் கொண்டு பூமி பிரகாசிக்கும். (அவரவர்களின்) தினசரிக் குறிப்பு (அவரவர்கள் முன்) வைக்கப் பட்டுவிடும். நபிமார்களையும், இவர்களுடைய (மற்ற) சாட்சியங் களையும் கொண்டு வரப்பட்டு, அவர்களுக்கிடையில் நீதமாகத் தீர்ப்பளிக்கப்படும். (அவர்களுடைய நன்மையில் ஒரு அணுவளவேனும் குறைத்தோ, பாவத்தில் ஒரு அணுவளவேனும் அதிகப்படுத்தியோ) அவர்கள் அநியாயம் செய்யப்பட மாட்டார்கள். ([௩௯] ஸூரத்துஜ்ஜுமர்: ௬௯)Tafseer
وَوُفِّيَتْ كُلُّ نَفْسٍ مَّا عَمِلَتْ وَهُوَ اَعْلَمُ بِمَا يَفْعَلُوْنَ ࣖ ٧٠
- wawuffiyat
- وَوُفِّيَتْ
- முழுமையாக கூலி வழங்கப்படும்
- kullu
- كُلُّ
- ஒவ்வோர்
- nafsin
- نَفْسٍ
- ஆன்மாவும்
- mā ʿamilat
- مَّا عَمِلَتْ
- தாம் செய்தவற்றுக்கு
- wahuwa aʿlamu
- وَهُوَ أَعْلَمُ
- அவன்/மிகஅறிந்தவன்
- bimā yafʿalūna
- بِمَا يَفْعَلُونَ
- அவர்கள் செய்கின்ற அனைத்தையும்
ஒவ்வொரு மனிதனும், அவன் செய்ததற்குரிய கூலியை முழுமையாகவே அடைவான். அல்லாஹ்வோ, அவர்கள் செய்தவை அனைத்தையும் நன்கறிந்தவனாக இருக்கின்றான். ([௩௯] ஸூரத்துஜ்ஜுமர்: ௭௦)Tafseer