فَاَصَابَهُمْ سَيِّاٰتُ مَا كَسَبُوْا ۗوَالَّذِيْنَ ظَلَمُوْا مِنْ هٰٓؤُلَاۤءِ سَيُصِيْبُهُمْ سَيِّاٰتُ مَا كَسَبُوْا ۙوَمَا هُمْ بِمُعْجِزِيْنَ ٥١
- fa-aṣābahum
- فَأَصَابَهُمْ
- அவர்களை அடைந்தன
- sayyiātu
- سَيِّـَٔاتُ
- தீங்குகள்
- mā kasabū
- مَا كَسَبُوا۟ۚ
- அவர்கள் செய்ததின்
- wa-alladhīna ẓalamū
- وَٱلَّذِينَ ظَلَمُوا۟
- அநியாயம் செய்தவர்களையும்
- min hāulāi
- مِنْ هَٰٓؤُلَآءِ
- இவர்களில்
- sayuṣībuhum
- سَيُصِيبُهُمْ
- விரைவில் அடையும்
- sayyiātu
- سَيِّـَٔاتُ
- தீங்குகள்
- mā kasabū
- مَا كَسَبُوا۟
- அவர்கள் செய்தவற்றின்
- wamā hum bimuʿ'jizīna
- وَمَا هُم بِمُعْجِزِينَ
- அவர்கள் தப்பிக்க மாட்டார்கள்
அவர்கள் செய்துகொண்டிருந்த (கெட்ட) செயலின் தீய பலன்கள்தாம் அவர்களை வந்தடைந்தன. அன்றி, (யூதர்களாகிய) இவர்களிலும் எவர்கள் அநியாயம் செய்கின்றார்களோ அவர்களை, அவர்கள் செய்யும் (கெட்ட) செயலின் தீய பலன் அதிசீக்கிரத்தில் வந்தடையும். அவர்கள் (இவ்விஷயத்தில் அல்லாஹ்வைத்) தோற்கடித்துவிட முடியாது. ([௩௯] ஸூரத்துஜ்ஜுமர்: ௫௧)Tafseer
اَوَلَمْ يَعْلَمُوْٓا اَنَّ اللّٰهَ يَبْسُطُ الرِّزْقَ لِمَنْ يَّشَاۤءُ وَيَقْدِرُ ۗاِنَّ فِيْ ذٰلِكَ لَاٰيٰتٍ لِّقَوْمٍ يُّؤْمِنُوْنَ ࣖ ٥٢
- awalam yaʿlamū
- أَوَلَمْ يَعْلَمُوٓا۟
- அவர்கள் அறியவில்லையா?
- anna l-laha
- أَنَّ ٱللَّهَ
- நிச்சயமாக அல்லாஹ்
- yabsuṭu
- يَبْسُطُ
- விசாலமாகக் கொடுக்கின்றான்
- l-riz'qa
- ٱلرِّزْقَ
- வாழ்வாதாரத்தை
- liman yashāu
- لِمَن يَشَآءُ
- தான் நாடியவர்களுக்கு
- wayaqdiru
- وَيَقْدِرُۚ
- சுருக்கமாகக் கொடுக்கின்றான்
- inna fī dhālika
- إِنَّ فِى ذَٰلِكَ
- நிச்சயமாக இதில் உள்ளன
- laāyātin
- لَءَايَٰتٍ
- பல அத்தாட்சிகள்
- liqawmin
- لِّقَوْمٍ
- மக்களுக்கு
- yu'minūna
- يُؤْمِنُونَ
- நம்பிக்கை கொள்கின்றனர்
அவர்கள் அறிந்து கொள்ளவில்லையா? அல்லாஹ்தான், தான் நாடியவர்களுக்கு உணவை விரிவாக்குகின்றான். (தான் நாடியவர்களுக்குச்) சுருக்கி விடுகின்றான். நம்பிக்கை கொண்ட மக்களுக்கு நிச்சயமாக இதில் பல அத்தாட்சிகள் இருக்கின்றன. ([௩௯] ஸூரத்துஜ்ஜுமர்: ௫௨)Tafseer
۞ قُلْ يٰعِبَادِيَ الَّذِيْنَ اَسْرَفُوْا عَلٰٓى اَنْفُسِهِمْ لَا تَقْنَطُوْا مِنْ رَّحْمَةِ اللّٰهِ ۗاِنَّ اللّٰهَ يَغْفِرُ الذُّنُوْبَ جَمِيْعًا ۗاِنَّهٗ هُوَ الْغَفُوْرُ الرَّحِيْمُ ٥٣
- qul
- قُلْ
- கூறுவீராக!
- yāʿibādiya
- يَٰعِبَادِىَ
- என் அடியார்களே
- alladhīna asrafū
- ٱلَّذِينَ أَسْرَفُوا۟
- வரம்புமீறிய(வர்கள்)
- ʿalā anfusihim
- عَلَىٰٓ أَنفُسِهِمْ
- தங்கள் மீது
- lā taqnaṭū
- لَا تَقْنَطُوا۟
- நிராசை ஆகாதீர்கள்
- min
- مِن
- இருந்து
- raḥmati
- رَّحْمَةِ
- கருணையில்
- l-lahi
- ٱللَّهِۚ
- அல்லாஹ்வின்
- inna l-laha
- إِنَّ ٱللَّهَ
- நிச்சயமாக அல்லாஹ்
- yaghfiru
- يَغْفِرُ
- மன்னிப்பான்
- l-dhunūba
- ٱلذُّنُوبَ
- பாவங்களையும்
- jamīʿan
- جَمِيعًاۚ
- எல்லா
- innahu huwa
- إِنَّهُۥ هُوَ
- நிச்சயமாக அவன்
- l-ghafūru
- ٱلْغَفُورُ
- மகா மன்னிப்பாளன்
- l-raḥīmu
- ٱلرَّحِيمُ
- பெரும் கருணையாளன்
(நபியே!) நீங்கள் கூறுங்கள்: "எனது அடியார்களே! (உங்களில்) எவரும் வரம்பு மீறி தமக்குத்தாமே தீங்கிழைத்துக் கொண்டபோதிலும், அல்லாஹ்வின் அருளைப் பற்றி நீங்கள் நம்பிக்கை இழந்துவிட வேண்டாம். (நீங்கள் பாவத்திலிருந்து விலகி, மனம் வருந்தி மன்னிப்பைக் கோரினால்) நிச்சயமாக அல்லாஹ் (உங்களுடைய) பாவங்கள் அனைத்தையும் மன்னித்துவிடுவான். ஏனென்றால், நிச்சயமாக அவன் மிக்க மன்னிப்பவனும், கிருபை உடையவனாகவும் இருக்கின்றான். ([௩௯] ஸூரத்துஜ்ஜுமர்: ௫௩)Tafseer
وَاَنِيْبُوْٓا اِلٰى رَبِّكُمْ وَاَسْلِمُوْا لَهٗ مِنْ قَبْلِ اَنْ يَّأْتِيَكُمُ الْعَذَابُ ثُمَّ لَا تُنْصَرُوْنَ ٥٤
- wa-anībū
- وَأَنِيبُوٓا۟
- இன்னும் திரும்புங்கள்!
- ilā rabbikum
- إِلَىٰ رَبِّكُمْ
- உங்கள் இறைவன் பக்கம்
- wa-aslimū
- وَأَسْلِمُوا۟
- இன்னும் முற்றிலும் பணிந்து விடுங்கள்
- lahu
- لَهُۥ
- அவனுக்கு
- min qabli
- مِن قَبْلِ
- முன்னர்
- an yatiyakumu
- أَن يَأْتِيَكُمُ
- உங்களுக்கு வருவதற்கு
- l-ʿadhābu
- ٱلْعَذَابُ
- வேதனை
- thumma
- ثُمَّ
- பிறகு
- lā tunṣarūna
- لَا تُنصَرُونَ
- நீங்கள் உதவப்பட மாட்டீர்கள்
ஆகவே, (மனிதர்களே!) உங்களை வேதனை வந்தடைவதற்கு முன்னதாகவே, நீங்கள் உங்கள் இறைவன் பக்கம் திரும்பி, அவனுக்கு முற்றிலும் வழிபட்டு நடங்கள். (வேதனை வந்து விட்டாலோ,) பின்னர் (ஒருவராலும்) நீங்கள் உதவி செய்யப்பட மாட்டீர்கள். ([௩௯] ஸூரத்துஜ்ஜுமர்: ௫௪)Tafseer
وَاتَّبِعُوْٓا اَحْسَنَ مَآ اُنْزِلَ اِلَيْكُمْ مِّنْ رَّبِّكُمْ مِّنْ قَبْلِ اَنْ يَّأْتِيَكُمُ الْعَذَابُ بَغْتَةً وَّاَنْتُمْ لَا تَشْعُرُوْنَ ۙ ٥٥
- wa-ittabiʿū
- وَٱتَّبِعُوٓا۟
- இன்னும் பின்பற்றுங்கள்
- aḥsana
- أَحْسَنَ
- மிக அழகியவற்றை
- mā unzila
- مَآ أُنزِلَ
- இறக்கப்பட்ட(து)
- ilaykum
- إِلَيْكُم
- உங்களுக்கு
- min rabbikum
- مِّن رَّبِّكُم
- உங்கள் இறைவனிடமிருந்து
- min qabli
- مِّن قَبْلِ
- முன்னர்
- an yatiyakumu
- أَن يَأْتِيَكُمُ
- உங்களுக்கு வருவதற்கு
- l-ʿadhābu
- ٱلْعَذَابُ
- வேதனை
- baghtatan
- بَغْتَةً
- திடீரென
- wa-antum lā tashʿurūna
- وَأَنتُمْ لَا تَشْعُرُونَ
- நீங்கள் உணராமல் இருக்கின்ற நிலையில்
(மனிதர்களே!) நீங்கள் அறியாத விதத்தில் திடீரென உங்களிடம் வேதனை வருவதற்கு முன்னதாகவே உங்கள் இறைவனால் உங்களுக்கு இறக்கி வைக்கப்பட்ட, (வேதங்களில்) மிக அழகான இதனைப் பின்பற்றுங்கள். ([௩௯] ஸூரத்துஜ்ஜுமர்: ௫௫)Tafseer
اَنْ تَقُوْلَ نَفْسٌ يّٰحَسْرَتٰى عَلٰى مَا فَرَّطْتُّ فِيْ جَنْۢبِ اللّٰهِ وَاِنْ كُنْتُ لَمِنَ السَّاخِرِيْنَۙ ٥٦
- an taqūla
- أَن تَقُولَ
- சொல்லாமல் இருப்பதற்காக
- nafsun
- نَفْسٌ
- ஓர் ஆன்மா
- yāḥasratā
- يَٰحَسْرَتَىٰ
- எனக்கு நேர்ந்த துக்கமே!
- ʿalā mā farraṭtu
- عَلَىٰ مَا فَرَّطتُ
- நான் குறைசெய்து விட்டதனால்
- fī janbi
- فِى جَنۢبِ
- விஷயங்களில்
- l-lahi
- ٱللَّهِ
- அல்லாஹ்வின்
- wa-in kuntu
- وَإِن كُنتُ
- நிச்சயமாக நான் இருந்தேன்
- lamina l-sākhirīna
- لَمِنَ ٱلسَّٰخِرِينَ
- பரிகாசம் செய்வோரில்தான்
(உங்களில்) எவரும், "அல்லாஹ்வைப் பற்றி நான் (கவனிக்க வேண்டியவைகளைக் கவனிக்காது) தவறிவிட்டேன். என்னுடைய கேடே! நான் (இவைகளைப்) பரிகாசம் செய்து கொண்டிருந்தேனே!" என்று கூறாமல் இருப்பதற்காகவும்; ([௩௯] ஸூரத்துஜ்ஜுமர்: ௫௬)Tafseer
اَوْ تَقُوْلَ لَوْ اَنَّ اللّٰهَ هَدٰىنِيْ لَكُنْتُ مِنَ الْمُتَّقِيْنَ ۙ ٥٧
- aw taqūla
- أَوْ تَقُولَ
- அல்லது சொல்லாமல் இருப்பதற்காக
- law anna l-laha hadānī
- لَوْ أَنَّ ٱللَّهَ هَدَىٰنِى
- நிச்சயமாக அல்லாஹ் எனக்கு நேர்வழிகாட்டி இருந்தால்
- lakuntu
- لَكُنتُ
- நானும் ஆகி இருப்பேனே
- mina l-mutaqīna
- مِنَ ٱلْمُتَّقِينَ
- இறையச்சமுள்ளவர்களில்
அல்லது (உங்களில் எவரும்) "அல்லாஹ் எனக்கு நேரான வழியை அறிவித்திருந்தால், நானும் இறை அச்சமுடையவர்களில் ஒருவனாகி இருப்பேன்!" என்று கூறாமலிருப்பதற்காகவும்; ([௩௯] ஸூரத்துஜ்ஜுமர்: ௫௭)Tafseer
اَوْ تَقُوْلَ حِيْنَ تَرَى الْعَذَابَ لَوْ اَنَّ لِيْ كَرَّةً فَاَكُوْنَ مِنَ الْمُحْسِنِيْنَ ٥٨
- aw taqūla
- أَوْ تَقُولَ
- அல்லது/அது சொல்லாமல் இருப்பதற்காக
- ḥīna tarā
- حِينَ تَرَى
- அது கண்ணால் பார்க்கும் நேரத்தில்
- l-ʿadhāba
- ٱلْعَذَابَ
- வேதனையை
- law anna lī karratan
- لَوْ أَنَّ لِى كَرَّةً
- நிச்சயமாக எனக்கு திரும்பி வரமுடிந்தால்
- fa-akūna
- فَأَكُونَ
- நானும் ஆகிவிடுவேன்
- mina l-muḥ'sinīna
- مِنَ ٱلْمُحْسِنِينَ
- நல்லவர்களில்
அல்லது (உங்களில் எவரும்) வேதனையைக் (கண்ணால்) கண்ட சமயத்தில் "(இவ்வுலகத்திற்கு) நான் திரும்பிச் செல்ல வழி உண்டா? அவ்வாறாயின் நான் நன்மைகளையே செய்வேன்" என்று கூறாமல் இருப்பதற்காகவும், ([௩௯] ஸூரத்துஜ்ஜுமர்: ௫௮)Tafseer
بَلٰى قَدْ جَاۤءَتْكَ اٰيٰتِيْ فَكَذَّبْتَ بِهَا وَاسْتَكْبَرْتَ وَكُنْتَ مِنَ الْكٰفِرِيْنَ ٥٩
- balā
- بَلَىٰ
- இல்லை
- qad
- قَدْ
- திட்டமாக
- jāatka
- جَآءَتْكَ
- உன்னிடம் வந்தன
- āyātī
- ءَايَٰتِى
- எனது வசனங்கள்
- fakadhabta
- فَكَذَّبْتَ
- ஆனால், நீ பொய்ப்பித்தாய்
- bihā
- بِهَا
- அவற்றை
- wa-is'takbarta
- وَٱسْتَكْبَرْتَ
- இன்னும் பெருமை அடித்தாய்
- wakunta
- وَكُنتَ
- இன்னும் நீ ஆகி இருந்தாய்
- mina l-kāfirīna
- مِنَ ٱلْكَٰفِرِينَ
- நிராகரிப்பவர்களில்
(அவ்வாறு எவனேனும் கூறினால், இறைவன் அவனை நோக்கி,) "மெய்யாகவே என்னுடைய வசனங்கள் உன்னிடம் வந்தன; நீ அவைகளைப் பொய்யாக்கினாய்; கர்வம் கொண்டாய்; அதனை நிராகரிப்பவனாகவே இருந்தாய்" (என்று கூறுவான்). ([௩௯] ஸூரத்துஜ்ஜுமர்: ௫௯)Tafseer
وَيَوْمَ الْقِيٰمَةِ تَرَى الَّذِيْنَ كَذَبُوْا عَلَى اللّٰهِ وُجُوْهُهُمْ مُّسْوَدَّةٌ ۗ اَلَيْسَ فِيْ جَهَنَّمَ مَثْوًى لِّلْمُتَكَبِّرِيْنَ ٦٠
- wayawma l-qiyāmati
- وَيَوْمَ ٱلْقِيَٰمَةِ
- மறுமை நாளில்
- tarā
- تَرَى
- நீர் பார்ப்பீர்
- alladhīna kadhabū
- ٱلَّذِينَ كَذَبُوا۟
- பொய்யுரைத்தவர்களை
- ʿalā l-lahi
- عَلَى ٱللَّهِ
- அல்லாஹ்வின் மீது
- wujūhuhum
- وُجُوهُهُم
- அவர்களின் முகங்கள்
- mus'waddatun
- مُّسْوَدَّةٌۚ
- கருப்பாக
- alaysa
- أَلَيْسَ
- இல்லையா?
- fī jahannama
- فِى جَهَنَّمَ
- நரகத்தில்
- mathwan
- مَثْوًى
- தங்குமிடம்
- lil'mutakabbirīna
- لِّلْمُتَكَبِّرِينَ
- பெருமை அடிப்பவர்களுக்கு
(நபியே!) மறுமை நாளன்று அல்லாஹ்வின் மீது பொய் கூறும் இவர்களின் முகங்கள் கருத்துப் போயிருப்பதை நீங்கள் காண்பீர்கள். கர்வம் கொண்ட இவர்கள் செல்லுமிடம் நரகத்தில் அல்லவா (இருக்கின்றது)? ([௩௯] ஸூரத்துஜ்ஜுமர்: ௬௦)Tafseer