Skip to content

ஸூரா ஸூரத்துஜ்ஜுமர் - Page: 2

Az-Zumar

(az-Zumar)

௧௧

قُلْ اِنِّيْٓ اُمِرْتُ اَنْ اَعْبُدَ اللّٰهَ مُخْلِصًا لَّهُ الدِّيْنَ ١١

qul
قُلْ
கூறுவீராக!
innī umir'tu
إِنِّىٓ أُمِرْتُ
நான் கட்டளையிடப்பட்டுள்ளேன்
an aʿbuda
أَنْ أَعْبُدَ
நான் வணங்க வேண்டும் என்று
l-laha mukh'liṣan
ٱللَّهَ مُخْلِصًا
அல்லாஹ்வை/தூய்மையாக செய்யவேண்டும்
lahu
لَّهُ
அவனுக்கு
l-dīna
ٱلدِّينَ
வழிபாடுகளை
(நபியே!) நீங்கள் கூறுங்கள்: "முற்றிலும் நான் அல்லாஹ்வுக்கே வழிப்பட்டு, வணக்கத்தை அவனுக்கே கலப்பற்றதாக ஆக்கி அவன் ஒருவனையே வணங்குமாறு ஏவப்பட்டுள்ளேன். ([௩௯] ஸூரத்துஜ்ஜுமர்: ௧௧)
Tafseer
௧௨

وَاُمِرْتُ لِاَنْ اَكُوْنَ اَوَّلَ الْمُسْلِمِيْنَ ١٢

wa-umir'tu
وَأُمِرْتُ
நான் கட்டளையிடப் பட்டுள்ளேன்
li-an akūna
لِأَنْ أَكُونَ
நான் இருக்க வேண்டும்
awwala
أَوَّلَ
முதலாமவனாக
l-mus'limīna
ٱلْمُسْلِمِينَ
முஸ்லிம்களில்
அன்றி, அவனுக்கு வழிப்பட்டவர்களில் முதன்மையான வனாக இருக்குமாறும் ஏவப்பட்டுள்ளேன்" (என்றும் கூறுங்கள்). ([௩௯] ஸூரத்துஜ்ஜுமர்: ௧௨)
Tafseer
௧௩

قُلْ اِنِّيْٓ اَخَافُ اِنْ عَصَيْتُ رَبِّيْ عَذَابَ يَوْمٍ عَظِيْمٍ ١٣

qul
قُلْ
கூறுவீராக!
innī
إِنِّىٓ
நிச்சயமாக நான்
akhāfu
أَخَافُ
பயப்படுகிறேன்
in ʿaṣaytu
إِنْ عَصَيْتُ
மாறுசெய்தால்
rabbī
رَبِّى
என் இறைவனுக்கு
ʿadhāba
عَذَابَ
வேதனையை
yawmin
يَوْمٍ
நாளின்
ʿaẓīmin
عَظِيمٍ
மகத்தான
பின்னும் கூறுங்கள்: "என் இறைவனுக்கு நான் மாறு செய்தால், மகத்தான ஒருநாளின் வேதனைக்கு நிச்சயமாக நான் பயப்படுகின்றேன்" (என்றும்), ([௩௯] ஸூரத்துஜ்ஜுமர்: ௧௩)
Tafseer
௧௪

قُلِ اللّٰهَ اَعْبُدُ مُخْلِصًا لَّهٗ دِيْنِيْۚ ١٤

quli
قُلِ
கூறுவிராக
l-laha
ٱللَّهَ
அல்லாஹ்வைத்தான்
aʿbudu
أَعْبُدُ
நான் வணங்குவேன்
mukh'liṣan
مُخْلِصًا
பரிசுத்தப்படுத்தியவனாக
lahu
لَّهُۥ
அவனுக்கு
dīnī
دِينِى
என் வழிபாட்டை
"அல்லாஹ் ஒருவனையே கலப்பற்ற மனதுடன் நான் வணங்குவேன், அவனுக்கே என்னுடைய வணக்கம் அனைத்தும் உரித்தானது என்று" (நபியே) நீங்கள் கூறுங்கள். ([௩௯] ஸூரத்துஜ்ஜுமர்: ௧௪)
Tafseer
௧௫

فَاعْبُدُوْا مَا شِئْتُمْ مِّنْ دُوْنِهٖۗ قُلْ اِنَّ الْخٰسِرِيْنَ الَّذِيْنَ خَسِرُوْٓا اَنْفُسَهُمْ وَاَهْلِيْهِمْ يَوْمَ الْقِيٰمَةِۗ اَلَا ذٰلِكَ هُوَ الْخُسْرَانُ الْمُبِيْنُ ١٥

fa-uʿ'budū
فَٱعْبُدُوا۟
வணங்குங்கள்
mā shi'tum
مَا شِئْتُم
நீங்கள் நாடியவர்களை
min dūnihi
مِّن دُونِهِۦۗ
அவனையன்றி
qul
قُلْ
கூறுவீராக!
inna
إِنَّ
நிச்சயமாக
l-khāsirīna
ٱلْخَٰسِرِينَ
நஷ்டவாளிகள்
alladhīna khasirū
ٱلَّذِينَ خَسِرُوٓا۟
நஷ்டமிழைத்தவர்கள்தான்
anfusahum
أَنفُسَهُمْ
தங்களுக்கு(ம்)
wa-ahlīhim
وَأَهْلِيهِمْ
தங்கள் குடும்பத்தாருக்கும்
yawma l-qiyāmati
يَوْمَ ٱلْقِيَٰمَةِۗ
மறுமையில்
alā
أَلَا
அறிந்துகொள்ளுங்கள்!
dhālika huwa
ذَٰلِكَ هُوَ
இதுதான்
l-khus'rānu
ٱلْخُسْرَانُ
நஷ்டமாகும்
l-mubīnu
ٱلْمُبِينُ
மிகத்தெளிவான
"அல்லாஹ்வையன்றி நீங்கள் விரும்பியவர்களை வணங்கிக் கொண்டிருங்கள்." (அதற்குரிய தண்டனையை அடைவீர்கள். நபியே!) நீங்கள் கூறுங்கள்: "மெய்யாகவே நஷ்டமடைந்தவர்கள் யாரென்றால், (இறைவனுக்கு மாறுசெய்து) தங்களுக்கும் தங்கள் குடும்பத்திற்கும் மறுமையில் நஷ்டத்தை உண்டு பண்ணிக் கொண்டவர்கள்தாம்." இது தெளிவான நஷ்டமல்லவா? ([௩௯] ஸூரத்துஜ்ஜுமர்: ௧௫)
Tafseer
௧௬

لَهُمْ مِّنْ فَوْقِهِمْ ظُلَلٌ مِّنَ النَّارِ وَمِنْ تَحْتِهِمْ ظُلَلٌ ۗذٰلِكَ يُخَوِّفُ اللّٰهُ بِهٖ عِبَادَهٗ ۗيٰعِبَادِ فَاتَّقُوْنِ ١٦

lahum
لَهُم
அவர்களுக்கு
min fawqihim
مِّن فَوْقِهِمْ
அவர்களின் மேலிருந்து(ம்)
ẓulalun
ظُلَلٌ
நிழல்களும்
mina l-nāri
مِّنَ ٱلنَّارِ
நரகத்தின்
wamin taḥtihim
وَمِن تَحْتِهِمْ
அவர்களுக்கு கீழிருந்தும்
ẓulalun
ظُلَلٌۚ
நிழல்களும்
dhālika
ذَٰلِكَ
இது
yukhawwifu
يُخَوِّفُ
பயமுறுத்துகிறான்
l-lahu
ٱللَّهُ
அல்லாஹ்
bihi
بِهِۦ
இதன் மூலம்
ʿibādahu
عِبَادَهُۥۚ
தனது அடியார்களை
yāʿibādi
يَٰعِبَادِ
என் அடியார்களே!
fa-ittaqūni
فَٱتَّقُونِ
என்னை பயந்துகொள்ளுங்கள்!
(மறுமை நாளில்) "இவர்களின் (தலைக்கு) மேலும் நெருப்பு சூழ்ந்து கொள்ளும். இவர்களின் (பாதங்களின் கீழும் (நெருப்பு) சூழ்ந்து கொள்ளும்" இதைப் பற்றியே, அல்லாஹ் தன் அடியார் களை நோக்கி, "என் அடியார்களே! எனக்கு நீங்கள் பயந்து கொள்ளுங்கள்" என்று கூறி பயமுறுத்துகின்றான். ([௩௯] ஸூரத்துஜ்ஜுமர்: ௧௬)
Tafseer
௧௭

وَالَّذِيْنَ اجْتَنَبُوا الطَّاغُوْتَ اَنْ يَّعْبُدُوْهَا وَاَنَابُوْٓا اِلَى اللّٰهِ لَهُمُ الْبُشْرٰىۚ فَبَشِّرْ عِبَادِۙ ١٧

wa-alladhīna ij'tanabū
وَٱلَّذِينَ ٱجْتَنَبُوا۟
எவர்கள்/ விலகினார்கள்
l-ṭāghūta
ٱلطَّٰغُوتَ
தாகூத்துகளை
an yaʿbudūhā
أَن يَعْبُدُوهَا
இவர்களை வணங்குவதை விட்டு
wa-anābū
وَأَنَابُوٓا۟
இன்னும் திரும்பினார்கள்
ilā l-lahi
إِلَى ٱللَّهِ
அல்லாஹ்வின் பக்கம்
lahumu
لَهُمُ
அவர்களுக்கு
l-bush'rā
ٱلْبُشْرَىٰۚ
நற்செய்தி
fabashir
فَبَشِّرْ
ஆகவே, நற்செய்தி சொல்லுங்கள்
ʿibādi
عِبَادِ
என் அடியார்களுக்கு
(ஆகவே,) "எவர்கள் ஷைத்தான்களை வணங்காது, அவைகளிலிருந்து விலகி முற்றிலும் அல்லாஹ்வையே நோக்கு கின்றார்களோ, அவர்களுக்குத்தான் நற்செய்தி. ஆகவே, (நபியே!) நீங்கள் நம்முடைய (நல்ல) அடியார்களுக்கு நற்செய்தி கூறுங்கள்." ([௩௯] ஸூரத்துஜ்ஜுமர்: ௧௭)
Tafseer
௧௮

الَّذِيْنَ يَسْتَمِعُوْنَ الْقَوْلَ فَيَتَّبِعُوْنَ اَحْسَنَهٗ ۗ اُولٰۤىِٕكَ الَّذِيْنَ هَدٰىهُمُ اللّٰهُ وَاُولٰۤىِٕكَ هُمْ اُولُوا الْاَلْبَابِ ١٨

alladhīna yastamiʿūna
ٱلَّذِينَ يَسْتَمِعُونَ
எவர்கள்/செவியுறுவார்கள்
l-qawla
ٱلْقَوْلَ
பேச்சுகளை
fayattabiʿūna
فَيَتَّبِعُونَ
பின்பற்றுவார்கள்
aḥsanahu
أَحْسَنَهُۥٓۚ
அதில் மிக அழகானதை
ulāika
أُو۟لَٰٓئِكَ
அவர்கள்தான்
alladhīna hadāhumu
ٱلَّذِينَ هَدَىٰهُمُ
எவர்கள்/நேர்வழிகாட்டினான்/அவர்களுக்கு
l-lahu
ٱللَّهُۖ
அல்லாஹ்
wa-ulāika hum
وَأُو۟لَٰٓئِكَ هُمْ
இன்னும் அவர்கள்தான்
ulū l-albābi
أُو۟لُوا۟ ٱلْأَلْبَٰبِ
அறிவாளிகள்
அவர்கள் எத்தகையவர்கள் என்றால், பேச்சை செவியுற்று, அதில் மிக அழகியதை (மட்டும்) பின்பற்றி நடக்கின்றனர். இத்தகையவர்களையே, அல்லாஹ் நேரான பாதையில் செலுத்துகின்றான். இவர்கள்தாம் (உண்மையில்) அறிவுடையவர்கள் ஆவார்கள். ([௩௯] ஸூரத்துஜ்ஜுமர்: ௧௮)
Tafseer
௧௯

اَفَمَنْ حَقَّ عَلَيْهِ كَلِمَةُ الْعَذَابِۗ اَفَاَنْتَ تُنْقِذُ مَنْ فِى النَّارِ ۚ ١٩

afaman
أَفَمَنْ
எவர்?
ḥaqqa
حَقَّ
உறுதியாகிவிட்டது
ʿalayhi
عَلَيْهِ
அவர் மீது
kalimatu
كَلِمَةُ
வாக்கு
l-ʿadhābi
ٱلْعَذَابِ
வேதனையின்
afa-anta tunqidhu
أَفَأَنتَ تُنقِذُ
நீர் பாதுகாப்பீரா?
man fī l-nāri
مَن فِى ٱلنَّارِ
நரகத்தில் இருப்பவரை
(நபியே!) "எவன் (பாவம் செய்து) வேதனைக்குத் தகுதியுடையவனாகி விட்டானோ (அவன் நரகம் சென்றே தீருவான்.) நரகத்திலிருக்கும் அவனை நீங்கள் காப்பாற்றி விடுவீர்களா?" ([௩௯] ஸூரத்துஜ்ஜுமர்: ௧௯)
Tafseer
௨௦

لٰكِنِ الَّذِيْنَ اتَّقَوْا رَبَّهُمْ لَهُمْ غُرَفٌ مِّنْ فَوْقِهَا غُرَفٌ مَّبْنِيَّةٌ ۙتَجْرِيْ مِنْ تَحْتِهَا الْاَنْهٰرُ ەۗ وَعْدَ اللّٰهِ ۗ لَا يُخْلِفُ اللّٰهُ الْمِيْعَادَ ٢٠

lākini
لَٰكِنِ
எனினும்
alladhīna
ٱلَّذِينَ
எவர்கள்
ittaqaw
ٱتَّقَوْا۟
அஞ்சினார்களோ
rabbahum
رَبَّهُمْ
தங்கள் இறைவனை
lahum
لَهُمْ
அவர்களுக்கு
ghurafun
غُرَفٌ
மாடி அறைகள்
min fawqihā
مِّن فَوْقِهَا
அவற்றுக்கு மேல்
ghurafun
غُرَفٌ
அறைகள்
mabniyyatun
مَّبْنِيَّةٌ
கட்டப்பட்ட(து)
tajrī
تَجْرِى
ஓடும்
min taḥtihā
مِن تَحْتِهَا
அவற்றைச் சுற்றி
l-anhāru
ٱلْأَنْهَٰرُۖ
நதிகள்
waʿda l-lahi
وَعْدَ ٱللَّهِۖ
அல்லாஹ்வின்வாக்கு
lā yukh'lifu l-lahu
لَا يُخْلِفُ ٱللَّهُ
அல்லாஹ் மாற்றமாட்டான்
l-mīʿāda
ٱلْمِيعَادَ
வாக்கை
எவர்கள் தங்கள் இறைவனுக்குப் பயப்பட்டு நடக்கின் றார்களோ அவர்களுக்கு, (சுவனபதியில்) மேல்மாடிகள் உண்டு. அதற்கு மென்மேலும் கட்டடங்கள் எழுப்பப்பட்டிருக்கும். அதில் நீரருவிகள் தொடர்ந்து ஓடிக்கொண்டிருக்கும். (இவ்வாறே அவர்களுக்கு) அல்லாஹ் வாக்களித்திருக்கின்றான். அல்லாஹ் தன்னுடைய வாக்குறுதியில் மாறமாட்டான். ([௩௯] ஸூரத்துஜ்ஜுமர்: ௨௦)
Tafseer