குர்ஆன் ஸூரா ஸூரத்து ஸாத் வசனம் ௯
Qur'an Surah Sad Verse 9
ஸூரத்து ஸாத் [௩௮]: ௯ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
اَمْ عِنْدَهُمْ خَزَاۤىِٕنُ رَحْمَةِ رَبِّكَ الْعَزِيْزِ الْوَهَّابِۚ (ص : ٣٨)
- am
- أَمْ
- Or
- ?
- ʿindahum
- عِندَهُمْ
- have they
- அவர்களிடம்
- khazāinu
- خَزَآئِنُ
- (the) treasures
- பொக்கிஷங்கள்
- raḥmati
- رَحْمَةِ
- (of the) Mercy
- அருளுடைய
- rabbika
- رَبِّكَ
- (of) your Lord
- உமது இறைவனின்
- l-ʿazīzi
- ٱلْعَزِيزِ
- the All-Mighty
- கண்ணியமிக்க(வன்)
- l-wahābi
- ٱلْوَهَّابِ
- the Bestower?
- மகா கொடை வள்ளல்
Transliteration:
Am'indahum khazaaa 'inu rahmati Rabbikal 'Azeezil Wahhab(QS. Ṣād:9)
English Sahih International:
Or do they have the depositories of the mercy of your Lord, the Exalted in Might, the Bestower? (QS. Sad, Ayah ௯)
Abdul Hameed Baqavi:
(வேத உபதேசம் தங்கள் மீது இறங்க வேண்டுமென்று இவர்கள் கூறுவதற்கு) அனைவரையும் மிகைத்த பெரும் கொடையாளியாகிய, உங்களது இறைவனின் அருள் பொக்கிஷம் அவர்களிடம்தான் இருக்கின்றதா? (ஸூரத்து ஸாத், வசனம் ௯)
Jan Trust Foundation
அல்லது, யாவரையும் மிகைத்தவனும் மிகப்பெருங் கொடையாளியுமாகிய உமது இறைவனின் கிருபைக் கருவூலங்கள் - அவர்களிடம் இருக்கின்றனவா,
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
கண்ணியமிக்கவனான, மகா கொடை வள்ளலான உமது இறைவனின் அருளுடைய பொக்கிஷங்கள் அவர்களிடம் இருக்கின்றனவா?