குர்ஆன் ஸூரா ஸூரத்து ஸாத் வசனம் ௮௮
Qur'an Surah Sad Verse 88
ஸூரத்து ஸாத் [௩௮]: ௮௮ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
وَلَتَعْلَمُنَّ نَبَاَهٗ بَعْدَ حِيْنٍ ࣖ (ص : ٣٨)
- walataʿlamunna
- وَلَتَعْلَمُنَّ
- And surely you will know
- நிச்சயமாகநீங்கள்அறிவீர்கள்
- naba-ahu
- نَبَأَهُۥ
- its information
- இதன் செய்தியை
- baʿda
- بَعْدَ
- after
- பின்னர்
- ḥīnin
- حِينٍۭ
- a time"
- சில காலத்திற்கு
Transliteration:
Wa lata'lamunna naba ahoo ba'da heen(QS. Ṣād:88)
English Sahih International:
And you will surely know [the truth of] its information after a time." (QS. Sad, Ayah ௮௮)
Abdul Hameed Baqavi:
நிச்சயமாக சிறிது காலத்திற்குப் பின்னர், நீங்கள் இதன் உண்மையைத் திட்டமாக அறிந்து கொள்வீர்கள். (ஸூரத்து ஸாத், வசனம் ௮௮)
Jan Trust Foundation
“நிச்சயமாக (சிறிது) காலத்திற்குப் பின்னர், நீங்கள் இதன் உண்மையைத் திட்டமாக அறிந்து கொள்வீர்கள்.”
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
இதன் செய்தியை (வெளிப்படையாக) சில காலத்திற்குப் பின்னர் நிச்சயம் நீங்கள் அறிவீர்கள்.