குர்ஆன் ஸூரா ஸூரத்து ஸாத் வசனம் ௮௭
Qur'an Surah Sad Verse 87
ஸூரத்து ஸாத் [௩௮]: ௮௭ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
اِنْ هُوَ اِلَّا ذِكْرٌ لِّلْعٰلَمِيْنَ (ص : ٣٨)
- in huwa
- إِنْ هُوَ
- Not it (is)
- இது இல்லை
- illā
- إِلَّا
- except
- அன்றி
- dhik'run
- ذِكْرٌ
- a Reminder
- ஓர் அறிவுரையே
- lil'ʿālamīna
- لِّلْعَٰلَمِينَ
- to the worlds
- அகிலத்தார்களுக்கு
Transliteration:
In huwa illaa zikrul lil'aalameen(QS. Ṣād:87)
English Sahih International:
It is but a reminder to the worlds. (QS. Sad, Ayah ௮௭)
Abdul Hameed Baqavi:
உலகத்தார் அனைவருக்குமே இது ஒரு நல்லுபதேசமே யன்றி வேறில்லை. (ஸூரத்து ஸாத், வசனம் ௮௭)
Jan Trust Foundation
“இது அகிலங்களுக்கெல்லாம் நல்லுபதேசமேயன்றி வேறில்லை.”
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
இது (-இந்த குர்ஆன்) அகிலத்தார்களுக்கு ஓர் அறிவுரையே அன்றி வேறு இல்லை.