குர்ஆன் ஸூரா ஸூரத்து ஸாத் வசனம் ௮௫
Qur'an Surah Sad Verse 85
ஸூரத்து ஸாத் [௩௮]: ௮௫ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
لَاَمْلَئَنَّ جَهَنَّمَ مِنْكَ وَمِمَّنْ تَبِعَكَ مِنْهُمْ اَجْمَعِيْنَ (ص : ٣٨)
- la-amla-anna
- لَأَمْلَأَنَّ
- Surely I will fill
- நிச்சயமாக நிரப்புவேன்
- jahannama
- جَهَنَّمَ
- Hell
- நரகத்தை
- minka
- مِنكَ
- with you
- உன்னைக்கொண்டும்
- wamimman tabiʿaka
- وَمِمَّن تَبِعَكَ
- and those who follow you
- உன்னை பின்பற்றியவர்களைக் கொண்டும்
- min'hum
- مِنْهُمْ
- among them
- அவர்களில்
- ajmaʿīna
- أَجْمَعِينَ
- all"
- அனைவர்களையும்
Transliteration:
La amla'annna Jahannama minka wa mimman tabi'aka minhum ajma'een(QS. Ṣād:85)
English Sahih International:
[That] I will surely fill Hell with you and those of them that follow you all together." (QS. Sad, Ayah ௮௫)
Abdul Hameed Baqavi:
உன்னையும் உன்னைப் பின்பற்றியவர்களையும் கொண்டு நரகத்தை நிரப்புவேன்" என்றான். (ஸூரத்து ஸாத், வசனம் ௮௫)
Jan Trust Foundation
“நிச்சயமாக, உன்னைக் கொண்டும், அவர்களில் உன்னைப் பின்பற்றியவர்கள் அனைவரைக் கொண்டும் நரகத்தை நான் நிரப்புவேன்” (என்றான்)
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
உன்னைக்கொண்டும் அவர்களில் உன்னை பின்பற்றியவர்களைக் கொண்டும் (உங்கள்) அனைவர்களையும் கொண்டு நரகத்தை நிரப்புவேன்.