குர்ஆன் ஸூரா ஸூரத்து ஸாத் வசனம் ௮௪
Qur'an Surah Sad Verse 84
ஸூரத்து ஸாத் [௩௮]: ௮௪ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
قَالَ فَالْحَقُّۖ وَالْحَقَّ اَقُوْلُۚ (ص : ٣٨)
- qāla
- قَالَ
- He said
- அவன் கூறினான்
- fal-ḥaqu
- فَٱلْحَقُّ
- "Then (it is) the truth
- உண்மை
- wal-ḥaqa
- وَٱلْحَقَّ
- and the truth
- உண்மையைத்தான்
- aqūlu
- أَقُولُ
- I say
- நான் கூறுவேன்
Transliteration:
Qaala falhaqq, walhaqqa aqool(QS. Ṣād:84)
English Sahih International:
[Allah] said, "The truth [is My oath], and the truth I say – (QS. Sad, Ayah ௮௪)
Abdul Hameed Baqavi:
அதற்கு இறைவன், "நான் உண்மையே கூறுபவன். உண்மை என்னவென்றால், (ஸூரத்து ஸாத், வசனம் ௮௪)
Jan Trust Foundation
(அதற்கு இறைவன்|) “அது உண்மை; உண்மையையே நான் கூறுகிறேன் என்று இறைவன் கூறினான்.
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
அவன் (-அல்லாஹ்) கூறினான்: (இதுதான் என்னிடமிருந்து வந்த) உண்மையாகும். நான் உண்மையைத்தான் கூறுவேன்.