Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்து ஸாத் வசனம் ௮௩

Qur'an Surah Sad Verse 83

ஸூரத்து ஸாத் [௩௮]: ௮௩ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

اِلَّا عِبَادَكَ مِنْهُمُ الْمُخْلَصِيْنَ (ص : ٣٨)

illā ʿibādaka
إِلَّا عِبَادَكَ
Except Your slaves
உனது அடியார்களை தவிர
min'humu
مِنْهُمُ
among them
அவர்களில்
l-mukh'laṣīna
ٱلْمُخْلَصِينَ
the chosen ones"
பரிசுத்தமான(வர்கள்)

Transliteration:

Illaa 'ibaadaka minhumul mukhlaseen (QS. Ṣād:83)

English Sahih International:

Except, among them, Your chosen servants." (QS. Sad, Ayah ௮௩)

Abdul Hameed Baqavi:

"(எனினும்,) பரிசுத்த மனதுடைய உன் அடியார்களைத் தவிர" என்றான். (ஸூரத்து ஸாத், வசனம் ௮௩)

Jan Trust Foundation

“(எனினும்) அவர்களில் அந்தரங்க சுத்தியான உன் அடியார்களைத் தவிர” (என்றான்).

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

அவர்களில் உனது பரிசுத்தமான அடியார்களைத் தவிர. (அவர்களை என்னால் வழிகெடுக்க முடியாது)