Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்து ஸாத் வசனம் ௮௨

Qur'an Surah Sad Verse 82

ஸூரத்து ஸாத் [௩௮]: ௮௨ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

قَالَ فَبِعِزَّتِكَ لَاُغْوِيَنَّهُمْ اَجْمَعِيْنَۙ (ص : ٣٨)

qāla
قَالَ
He said
அவன் கூறினான்
fabiʿizzatika
فَبِعِزَّتِكَ
"Then by Your might
உனது கண்ணியத்தின் மீது சத்தியமாக
la-ugh'wiyannahum
لَأُغْوِيَنَّهُمْ
I will surely mislead them
அவர்களை நிச்சயமாக நான் வழிகெடுப்பேன்
ajmaʿīna
أَجْمَعِينَ
all
அனைவரையும்

Transliteration:

Qaala fabi'izzatika la ughwiyannahum ajma'een (QS. Ṣād:82)

English Sahih International:

[Iblees] said, "By Your might, I will surely mislead them all. (QS. Sad, Ayah ௮௨)

Abdul Hameed Baqavi:

அதற்கவன், "உன் மகத்துவத்தின் மீது சத்தியமாக நான் (மனிதர்கள்) அனைவரையும் வழி கெடுத்துவிடுவேன்." (ஸூரத்து ஸாத், வசனம் ௮௨)

Jan Trust Foundation

அப்பொழுது| “உன் கண்ணியத்தின் மீது சத்தியமாக, நிச்சயமாக நான் அவர்கள் யாவரையும் வழிகெடுப்பேன்” என்று (இப்லீஸ்) கூறினான்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

அவன் (-இப்லீஸ்) கூறினான்: உனது கண்ணியத்தின் மீது சத்தியமாக அவர்கள் அனைவரையும் நிச்சயமாக நான் வழிகெடுப்பேன்,