குர்ஆன் ஸூரா ஸூரத்து ஸாத் வசனம் ௮௦
Qur'an Surah Sad Verse 80
ஸூரத்து ஸாத் [௩௮]: ௮௦ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
قَالَ فَاِنَّكَ مِنَ الْمُنْظَرِيْنَۙ (ص : ٣٨)
- qāla
- قَالَ
- He said
- கூறினான்
- fa-innaka
- فَإِنَّكَ
- "Then indeed you
- நிச்சயமாக நீ
- mina l-munẓarīna
- مِنَ ٱلْمُنظَرِينَ
- (are) of those given respite
- அவகாசமளிக்கப்பட்டவர்களில்
Transliteration:
Qaala fa innaka minal munzareen(QS. Ṣād:80)
English Sahih International:
[Allah] said, "So indeed, you are of those reprieved (QS. Sad, Ayah ௮௦)
Abdul Hameed Baqavi:
அதற்கு இறைவன், "நிச்சயமாக உனக்கு அவகாசம் அளிக்கப்பட்டு விட்டது. (ஸூரத்து ஸாத், வசனம் ௮௦)
Jan Trust Foundation
“நிச்சயமாக நீ அவகாசம் கொடுக்கப்பட்டவர்களில் உள்ளவனே” என (அல்லாஹ்) கூறினான்.
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
அவன் (-அல்லாஹ்) கூறினான்: நிச்சயமாக நீ, அவகாசமளிக்கப்பட்டவர்களில் இருப்பாய்,