குர்ஆன் ஸூரா ஸூரத்து ஸாத் வசனம் ௭௯
Qur'an Surah Sad Verse 79
ஸூரத்து ஸாத் [௩௮]: ௭௯ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
قَالَ رَبِّ فَاَنْظِرْنِيْٓ اِلٰى يَوْمِ يُبْعَثُوْنَ (ص : ٣٨)
- qāla
- قَالَ
- He said
- அவன் கூறினான்
- rabbi
- رَبِّ
- "My Lord!
- என் இறைவா!
- fa-anẓir'nī
- فَأَنظِرْنِىٓ
- Then give me respite
- எனக்கு அவகாசம் அளி!
- ilā yawmi
- إِلَىٰ يَوْمِ
- until (the) Day
- நாள் வரை
- yub'ʿathūna
- يُبْعَثُونَ
- they are resurrected"
- அவர்கள் எழுப்பப்படுகின்ற(£ர்கள்)
Transliteration:
Qaala Rabbi fa anzirneee ilaa Yawmi yub'asoon(QS. Ṣād:79)
English Sahih International:
He said, "My Lord, then reprieve me until the Day they are resurrected." (QS. Sad, Ayah ௭௯)
Abdul Hameed Baqavi:
அதற்கவன், "என் இறைவனே! (மரணித்தவர்கள்) எழுப்பப்படும் நாள் வரையில் எனக்கு அவகாசம் கொடு" என்றான். (ஸூரத்து ஸாத், வசனம் ௭௯)
Jan Trust Foundation
“இறைவனே! அவர்கள் (இறந்து) எழுப்பப்படும் நாள்வரை எனக்கு அவகாசம் கொடுப்பாயாக” என்று அவன் கேட்டான்.
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
அவன் (-இப்லீஸ்) கூறினான்: என் இறைவா! அவர்கள் எழுப்பப்படுகின்ற நாள் வரை எனக்கு அவகாசம் அளி!”