Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்து ஸாத் வசனம் ௭௮

Qur'an Surah Sad Verse 78

ஸூரத்து ஸாத் [௩௮]: ௭௮ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

وَّاِنَّ عَلَيْكَ لَعْنَتِيْٓ اِلٰى يَوْمِ الدِّيْنِ (ص : ٣٨)

wa-inna
وَإِنَّ
And indeed
நிச்சயமாக
ʿalayka
عَلَيْكَ
upon you
உம்மீது
laʿnatī
لَعْنَتِىٓ
(is) My curse
என் சாபம்
ilā yawmi l-dīni
إِلَىٰ يَوْمِ ٱلدِّينِ
until (the) Day (of) Judgment"
கூலி நாள் வரை

Transliteration:

Wa inna 'alaika la'nateee ilaa Yawmid Deen (QS. Ṣād:78)

English Sahih International:

And indeed, upon you is My curse until the Day of Recompense." (QS. Sad, Ayah ௭௮)

Abdul Hameed Baqavi:

உலகம் முடியும் வரை என்னுடைய சாபம் உன்மீது நிச்சயமாக நிலைத்திருக்கும்" என்றான். (ஸூரத்து ஸாத், வசனம் ௭௮)

Jan Trust Foundation

“இன்னும், நிச்சயமாக நியாயத் தீர்ப்பு நாள்வரை உன்மீது என் சாபம் இருக்கும்” (எனவும் இறைவன் கூறினான்).

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

நிச்சயமாக கூலி (கொடுக்கப்படும் மறுமை) நாள் வரை உன் மீது என் சாபம் உண்டாகட்டும்.