குர்ஆன் ஸூரா ஸூரத்து ஸாத் வசனம் ௭௭
Qur'an Surah Sad Verse 77
ஸூரத்து ஸாத் [௩௮]: ௭௭ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
قَالَ فَاخْرُجْ مِنْهَا فَاِنَّكَ رَجِيْمٌۖ (ص : ٣٨)
- qāla
- قَالَ
- He said
- அவன் கூறினான்
- fa-ukh'ruj
- فَٱخْرُجْ
- "Then get out
- வெளியேறி விடு!
- min'hā
- مِنْهَا
- of it
- அதில் இருந்து
- fa-innaka rajīmun
- فَإِنَّكَ رَجِيمٌ
- for indeed you (are) accursed
- நிச்சயமாக நீசபிக்கப்பட்டவன்
Transliteration:
Qaala fakhruj minhaa fainnaka rajeem(QS. Ṣād:77)
English Sahih International:
[Allah] said, "Then get out of it [i.e., Paradise], for indeed, you are expelled. (QS. Sad, Ayah ௭௭)
Abdul Hameed Baqavi:
அதற்கு இறைவன், "அவ்வாறாயின், நீ இதிலிருந்து வெளிப்பட்டுவிடு. நிச்சயமாக நீ விரட்டப்பட்டு விட்டாய். (ஸூரத்து ஸாத், வசனம் ௭௭)
Jan Trust Foundation
(அப்போது இறைவன்) “இதிலிருந்து நீ வெளியேறு! ஏனெனில் நிச்சயமாக நீ விரட்டப்பட்டவனாகி விட்டாய்” எனக் கூறினான்.
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
அவன் (-அல்லாஹ்) கூறினான்: நீ அதில் (-சொர்க்கத்தில்) இருந்து வெளியேறி விடு! நிச்சயமாக நீ சபிக்கப்பட்டவன் ஆவாய்.