Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்து ஸாத் வசனம் ௭௬

Qur'an Surah Sad Verse 76

ஸூரத்து ஸாத் [௩௮]: ௭௬ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

قَالَ اَنَا۠ خَيْرٌ مِّنْهُ خَلَقْتَنِيْ مِنْ نَّارٍ وَّخَلَقْتَهٗ مِنْ طِيْنٍ (ص : ٣٨)

qāla
قَالَ
He said
அவன் கூறினான்
anā
أَنَا۠
"I am
நான்
khayrun
خَيْرٌ
better
சிறந்தவன்
min'hu
مِّنْهُۖ
than him
அவரை விட
khalaqtanī
خَلَقْتَنِى
You created me
என்னை படைத்தாய்
min nārin
مِن نَّارٍ
from fire
நெருப்பில் இருந்து
wakhalaqtahu
وَخَلَقْتَهُۥ
and You created him
அவரை படைத்தாய்
min ṭīnin
مِن طِينٍ
from clay"
களிமண்ணிலிருந்து

Transliteration:

Qaala ana khairum minah; khalaqtanee min naarinw wa khalaqtahoo min teen (QS. Ṣād:76)

English Sahih International:

He said, "I am better than him. You created me from fire and created him from clay." (QS. Sad, Ayah ௭௬)

Abdul Hameed Baqavi:

அதற்கவன், "அவரைவிட நானே மேலானவன். என்னை நீயே நெருப்பால் படைத்தாய்; அவரை களிமண்ணால் படைத்தாய்" என்றான். (ஸூரத்து ஸாத், வசனம் ௭௬)

Jan Trust Foundation

“நானே அவரைவிட மேலானவன்; (ஏனெனில்) என்னை நீ நெருப்பிலிருந்து படைத்தாய்; ஆனால் அவரையோ நீ களிமண்ணிலிருந்து படைத்தாய்” என்று (இப்லீஸ்) கூறினான்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

அவன் (-ஷைத்தான்) கூறினான்: நான் அவரை விட சிறந்தவன். என்னை நெருப்பில் இருந்து படைத்தாய். அவரை மண்ணிலிருந்து படைத்தாய்.