Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்து ஸாத் வசனம் ௭௪

Qur'an Surah Sad Verse 74

ஸூரத்து ஸாத் [௩௮]: ௭௪ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

اِلَّآ اِبْلِيْسَۗ اِسْتَكْبَرَ وَكَانَ مِنَ الْكٰفِرِيْنَ (ص : ٣٨)

illā ib'līsa
إِلَّآ إِبْلِيسَ
Except Iblis;
இப்லீஸைத் தவிர
is'takbara
ٱسْتَكْبَرَ
he was arrogant
அவன் பெருமை அடித்தான்
wakāna
وَكَانَ
and became
இன்னும் ஆகிவிட்டான்
mina l-kāfirīna
مِنَ ٱلْكَٰفِرِينَ
of the disbelievers
நிராகரிப்பவர்களில்

Transliteration:

Illaaa Iblees; istakbara wa kaana minal kaafireen (QS. Ṣād:74)

English Sahih International:

Except Iblees; he was arrogant and became among the disbelievers. (QS. Sad, Ayah ௭௪)

Abdul Hameed Baqavi:

இப்லீஸைத் தவிர, அவன் கர்வம்கொண்டு (நம் கட்டளையை) நிராகரிப்பவனாகி விட்டான். (ஸூரத்து ஸாத், வசனம் ௭௪)

Jan Trust Foundation

இப்லீஸைத் தவிர; அவன் பெருமை அடித்தவனாக (நம் கட்டளையை மறுத்த) காஃபிர்களில் (ஒருவனாக) ஆகிவிட்டான்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

ஆனால், இப்லீஸைத் தவிர. அவன் பெருமை அடித்தான்; நிராகரிப்பவர்களில் ஆகிவிட்டான்.