குர்ஆன் ஸூரா ஸூரத்து ஸாத் வசனம் ௭௩
Qur'an Surah Sad Verse 73
ஸூரத்து ஸாத் [௩௮]: ௭௩ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
فَسَجَدَ الْمَلٰۤىِٕكَةُ كُلُّهُمْ اَجْمَعُوْنَۙ (ص : ٣٨)
- fasajada
- فَسَجَدَ
- So prostrated
- சிரம் பணிந்தனர்
- l-malāikatu
- ٱلْمَلَٰٓئِكَةُ
- the Angels
- வானவர்கள்
- kulluhum
- كُلُّهُمْ
- all of them
- அவர்கள் எல்லோரும்
- ajmaʿūna
- أَجْمَعُونَ
- together
- அனைவரும்
Transliteration:
Fasajadal malaaa'ikatu kulluhum ajma'oon(QS. Ṣād:73)
English Sahih International:
So the angels prostrated – all of them entirely, (QS. Sad, Ayah ௭௩)
Abdul Hameed Baqavi:
(அச்சமயம்) மலக்குகள் அனைவருமே சிரம் பணிந்தார்கள். (ஸூரத்து ஸாத், வசனம் ௭௩)
Jan Trust Foundation
அது சமயம் மலக்குகள் யாவரும் ஸுஜூது செய்தார்கள்.
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
வானவர்கள் -அவர்கள் எல்லோரும், அனைவரும் சிரம் பணிந்தனர்.