Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்து ஸாத் வசனம் ௭௧

Qur'an Surah Sad Verse 71

ஸூரத்து ஸாத் [௩௮]: ௭௧ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

اِذْ قَالَ رَبُّكَ لِلْمَلٰۤىِٕكَةِ اِنِّيْ خَالِقٌۢ بَشَرًا مِّنْ طِيْنٍ (ص : ٣٨)

idh qāla
إِذْ قَالَ
When said
கூறிய சமயத்தை நினைவு கூர்வீராக!
rabbuka
رَبُّكَ
your Lord
உமது இறைவன்
lil'malāikati
لِلْمَلَٰٓئِكَةِ
to the Angels
வானவர்களை நோக்கி
innī
إِنِّى
"Indeed I Am
நிச்சயமாக நான்
khāliqun
خَٰلِقٌۢ
going to create
படைக்கப்போகிறேன்
basharan
بَشَرًا
a human being
ஒரு மனிதரை
min ṭīnin
مِّن طِينٍ
from clay
களிமண்ணிலிருந்து

Transliteration:

Iz qaala Rabbuka lilmalaaa'ikati innee khaaliqum basharam min teen (QS. Ṣād:71)

English Sahih International:

[So mention] when your Lord said to the angels, "Indeed, I am going to create a human being from clay. (QS. Sad, Ayah ௭௧)

Abdul Hameed Baqavi:

உங்களது இறைவன் மலக்குகளை நோக்கி, "நான் மனிதனைக் களிமண்ணால் படைக்கப் போகிறேன்" என்று கூறிய சமயத்தில், (ஸூரத்து ஸாத், வசனம் ௭௧)

Jan Trust Foundation

(நபியே! நினைவு கூர்வீராக!) “நிச்சயமாக நான் களிமண்ணிலிருந்து மனிதனைப் படைக்க இருக்கின்றேன்” என்று உம்முடைய இறைவன் கூறிய வேளையில்|

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

(நபியே!) உமது இறைவன் வானவர்களை நோக்கி நிச்சயமாக நான் களிமண்ணிலிருந்து ஒரு மனிதரை படைக்கப்போகிறேன் என்று கூறிய சமயத்தை நினைவு கூர்வீராக!