Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்து ஸாத் வசனம் ௭

Qur'an Surah Sad Verse 7

ஸூரத்து ஸாத் [௩௮]: ௭ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

مَا سَمِعْنَا بِهٰذَا فِى الْمِلَّةِ الْاٰخِرَةِ ۖاِنْ هٰذَآ اِلَّا اخْتِلَاقٌۚ (ص : ٣٨)

mā samiʿ'nā
مَا سَمِعْنَا
Not we heard
நாங்கள் கேள்விப்பட்டதில்லை
bihādhā
بِهَٰذَا
of this
இதை
fī l-milati
فِى ٱلْمِلَّةِ
in the religion
மார்க்கத்தில்
l-ākhirati
ٱلْءَاخِرَةِ
the last
வேறு
in hādhā
إِنْ هَٰذَآ
Not (is) this
இது இல்லை
illā ikh'tilāqun
إِلَّا ٱخْتِلَٰقٌ
but a fabrication
கற்பனையாக இட்டுக்கட்டப்பட்டதைத் தவிர

Transliteration:

Maa sami'naa bihaazaa fil millatil aakhirati in haazaaa illakh tilaaq (QS. Ṣād:7)

English Sahih International:

We have not heard of this in the latest religion. This is not but a fabrication. (QS. Sad, Ayah ௭)

Abdul Hameed Baqavi:

"முன்னுள்ள வகுப்பார்களிலும், இதனை நாம் கேள்விப்பட்டதில்லை. இது (இவரால்) புனையப்பட்டதே அன்றி வேறில்லை" என்றும், (ஸூரத்து ஸாத், வசனம் ௭)

Jan Trust Foundation

“வேறு (எந்த) சமுதாயத்திலும் நாம் இது (போன்று) கேள்விப்பட்டதில்லை; இது (இவருடைய) கற்பனையேயன்றி வேறில்லை (என்றும்).

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

இதை வேறு மார்க்கத்தில் நாங்கள் கேள்விப்பட்டதில்லை. இது கற்பனையாக இட்டுக்கட்டப்பட்டதைத் தவிர வேறு இல்லை.