Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்து ஸாத் வசனம் ௬௯

Qur'an Surah Sad Verse 69

ஸூரத்து ஸாத் [௩௮]: ௬௯ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

مَا كَانَ لِيَ مِنْ عِلْمٍۢ بِالْمَلَاِ الْاَعْلٰٓى اِذْ يَخْتَصِمُوْنَ (ص : ٣٨)

mā kāna
مَا كَانَ
Not is
இல்லை
liya
لِىَ
for me
எனக்கு
min ʿil'min
مِنْ عِلْمٍۭ
any knowledge
அறவே ஞானம்
bil-mala-i
بِٱلْمَلَإِ
(of) the chiefs
வானவர்களைப் பற்றி
l-aʿlā
ٱلْأَعْلَىٰٓ
the exalted
மிக உயர்ந்த
idh yakhtaṣimūna
إِذْ يَخْتَصِمُونَ
when they were disputing
அவர்கள் தர்க்கித்த போது

Transliteration:

Maa kaana liya min 'ilmim bilmala il a'laaa iz yakhtasimoon (QS. Ṣād:69)

English Sahih International:

I had no knowledge of the exalted assembly [of angels] when they were disputing [the creation of Adam]. (QS. Sad, Ayah ௬௯)

Abdul Hameed Baqavi:

(ஆதமை இறைவன் படைத்தபோது,) மேலுலகத்தார் (ஆகிய மலக்குகள்) தங்களுக்குள் தர்க்கித்துக் கொண்டது எனக்கொன்றும் தெரியாது. (அதைப் பற்றி) "எனக்கு வஹீ மூலம் அறிவிக்கப் பட்டதைத் தவிர, (நான் அறியேன்.) (ஸூரத்து ஸாத், வசனம் ௬௯)

Jan Trust Foundation

“மேலான கூட்டத்தார் தர்க்கித்துக் கொண்டது பற்றி எனக்கு ஒன்றும் தெரியாது.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

மிக உயர்ந்த வானவர்களைப் பற்றி, (ஆதமை அல்லாஹ் படைப்பதற்கு முன்னர் அவர் விஷயமாக) அவர்கள் தர்க்கித்த போது (என்ன கூறினார்கள் என்று) எனக்கு அறவே ஞானம் இல்லை. (அல்லாஹ் அதை எனக்கு கூறிய பின்னர்தான் நான் அதை அறிவேன். ஆகவே, இது தெளிவான ஓர் ஆதாரமாக இல்லையா?)