Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்து ஸாத் வசனம் ௬௮

Qur'an Surah Sad Verse 68

ஸூரத்து ஸாத் [௩௮]: ௬௮ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

اَنْتُمْ عَنْهُ مُعْرِضُوْنَ (ص : ٣٨)

antum
أَنتُمْ
You
நீங்கள்
ʿanhu
عَنْهُ
from it
இதை
muʿ'riḍūna
مُعْرِضُونَ
turn away
புறக்கணிக்கின்றீர்கள்

Transliteration:

Antum 'anhu mu'ridoon (QS. Ṣād:68)

English Sahih International:

From which you turn away. (QS. Sad, Ayah ௬௮)

Abdul Hameed Baqavi:

அதனை நீங்கள் புறக்கணிக்கின்றீர்கள்." (ஸூரத்து ஸாத், வசனம் ௬௮)

Jan Trust Foundation

“நீங்களோ அதைப் புறக்கணித்தவர்களாக இருக்கிறீர்கள்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

நீங்கள் இதை புறக்கணிக்கின்றீர்கள்.