குர்ஆன் ஸூரா ஸூரத்து ஸாத் வசனம் ௬௬
Qur'an Surah Sad Verse 66
ஸூரத்து ஸாத் [௩௮]: ௬௬ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
رَبُّ السَّمٰوٰتِ وَالْاَرْضِ وَمَا بَيْنَهُمَا الْعَزِيْزُ الْغَفَّارُ (ص : ٣٨)
- rabbu
- رَبُّ
- Lord
- இறைவன்
- l-samāwāti
- ٱلسَّمَٰوَٰتِ
- (of) the heavens
- வானங்கள்
- wal-arḍi
- وَٱلْأَرْضِ
- and the earth
- இன்னும் பூமி
- wamā baynahumā
- وَمَا بَيْنَهُمَا
- and whatever (is) between them
- அவை இரண்டுக்கும் இடையில் உள்ளவற்றின்
- l-ʿazīzu
- ٱلْعَزِيزُ
- the All-Mighty
- மிகைத்தவன்
- l-ghafāru
- ٱلْغَفَّٰرُ
- the Oft-Forgiving"
- மகா மன்னிப்பாளன்
Transliteration:
Rabbus samaawaati wal ardi wa maa bainahumal 'Azeezul Ghaffaar(QS. Ṣād:66)
English Sahih International:
Lord of the heavens and the earth and whatever is between them, the Exalted in Might, the Perpetual Forgiver." (QS. Sad, Ayah ௬௬)
Abdul Hameed Baqavi:
அவன்தான் வானங்கள், பூமி இவைகளுக்கும் இவைகளுக்கு மத்தியில் உள்ளவைகள் அனைத்திற்கும் எஜமான். அன்றி, அவன் அனைவரையும் மிகைத்தவனும், மிக்க மன்னிப்புடையவனாகவும் இருக்கின்றான்" என்று (நபியே!) நீங்கள் கூறுங்கள். (ஸூரத்து ஸாத், வசனம் ௬௬)
Jan Trust Foundation
“(அவனே) வானங்களுக்கும், பூமிக்கும், இவ்விரண்டிற்குமிடையே உள்ளவற்றுக்கும் இறைவனாக இருக்கின்றான்; அவன் (யாவரையும்) மிகைத்தவன்; மிகவும் மன்னிப்பவன்.”
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
அவன் வானங்கள், பூமி, இன்னும் அவை இரண்டுக்கும் இடையில் உள்ளவற்றின் இறைவன் ஆவான். அவன் மிகைத்தவன், மகா மன்னிப்பாளன்.