குர்ஆன் ஸூரா ஸூரத்து ஸாத் வசனம் ௬௫
Qur'an Surah Sad Verse 65
ஸூரத்து ஸாத் [௩௮]: ௬௫ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
قُلْ اِنَّمَآ اَنَا۠ مُنْذِرٌ ۖوَّمَا مِنْ اِلٰهٍ اِلَّا اللّٰهُ الْوَاحِدُ الْقَهَّارُ (ص : ٣٨)
- qul
- قُلْ
- Say
- கூறுவீராக!
- innamā anā
- إِنَّمَآ أَنَا۠
- "Only I am
- நான் எல்லாம்
- mundhirun
- مُنذِرٌۖ
- a warner
- ஓர் எச்சரிப்பாளர்தான்
- wamā
- وَمَا
- and not
- இல்லை
- min ilāhin
- مِنْ إِلَٰهٍ
- (is there) any god
- வணக்கத்திற்குரியவன் யாரும்
- illā l-lahu
- إِلَّا ٱللَّهُ
- except Allah
- அல்லாஹ்வைத் தவிர
- l-wāḥidu
- ٱلْوَٰحِدُ
- the One
- ஒருவன்
- l-qahāru
- ٱلْقَهَّارُ
- the Irresistible
- அடக்கி ஆளுபவன்
Transliteration:
Qul innamaaa ana munzirunw wa maa min ilaahim illal laahul Waahidul Qahhaar(QS. Ṣād:65)
English Sahih International:
Say, [O Muhammad], "I am only a warner, and there is not any deity except Allah, the One, the Prevailing, (QS. Sad, Ayah ௬௫)
Abdul Hameed Baqavi:
"நிச்சயமாக நான் உங்களுக்கு (இதனைப் பற்றி) அச்சமூட்டி எச்சரிக்கை செய்கிறேன். (அனைவரையும்) அடக்கி ஆளுகின்ற ஒரே அல்லாஹ்வைத் தவிர (வணக்கத்திற்குரிய), வேறு இறைவன் இல்லவே இல்லை. (ஸூரத்து ஸாத், வசனம் ௬௫)
Jan Trust Foundation
(நபியே!) நீர் கூறுவீராக| “நான் அச்சமூட்டி எச்சரிக்கை செய்பவனே, அன்றியும் ஏகனும், (யாவரையும்) அடக்கியாள்பவனுமாகிய அல்லாஹ்வைத் தவிர நாயன் இல்லை.
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
(நபியே!) கூறுவீராக! நிச்சயமாக நான் எல்லாம் ஓர் எச்சரிப்பாளர்தான். ஒருவனும் அடக்கி ஆளுகின்றவனுமாகிய அல்லாஹ்வைத் தவிர வணக்கத்திற்குரியவன் வேறு யாரும் இல்லை.