குர்ஆன் ஸூரா ஸூரத்து ஸாத் வசனம் ௬௪
Qur'an Surah Sad Verse 64
ஸூரத்து ஸாத் [௩௮]: ௬௪ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
اِنَّ ذٰلِكَ لَحَقٌّ تَخَاصُمُ اَهْلِ النَّارِ ࣖ (ص : ٣٨)
- inna dhālika
- إِنَّ ذَٰلِكَ
- Indeed that
- நிச்சயமாக இது
- laḥaqqun
- لَحَقٌّ
- (is) surely (the) truth -
- உண்மைதான்
- takhāṣumu
- تَخَاصُمُ
- (the) quarreling
- தங்களுக்குள் தர்க்கிப்பது
- ahli l-nāri
- أَهْلِ ٱلنَّارِ
- (of the) people (of) the Fire
- நரகவாசிகள்
Transliteration:
Inna zaalika lahaqqun takhaasumu Ahlin Naar(QS. Ṣād:64)
English Sahih International:
Indeed, that is truth [i.e., reality] – the quarreling of the people of the Fire. (QS. Sad, Ayah ௬௪)
Abdul Hameed Baqavi:
இவ்வாறு நரகவாசிகள் தர்க்கித்துக் கொள்வது நிச்சயமாக உண்மைதான். (ஸூரத்து ஸாத், வசனம் ௬௪)
Jan Trust Foundation
நிச்சயமாக இது தான் உண்மை. நரகவாசிகள் (இவ்வாறு தான்) ஒருவரோடு ஒருவர் தர்க்கம் செய்து கொள்வார்கள்.
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
நரகவாசிகள் (இவ்வாறு) தங்களுக்குள் தர்க்கிப்பது - நிச்சயமாக இது உண்மைதான்.