குர்ஆன் ஸூரா ஸூரத்து ஸாத் வசனம் ௬௨
Qur'an Surah Sad Verse 62
ஸூரத்து ஸாத் [௩௮]: ௬௨ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
وَقَالُوْا مَا لَنَا لَا نَرٰى رِجَالًا كُنَّا نَعُدُّهُمْ مِّنَ الْاَشْرَارِ (ص : ٣٨)
- waqālū
- وَقَالُوا۟
- And they will say
- அவர்கள் கூறுவார்கள்
- mā lanā lā narā
- مَا لَنَا لَا نَرَىٰ
- "What (is) for us not we see
- எங்களால் பார்க்க முடிவதில்லையே!
- rijālan
- رِجَالًا
- men
- பல மனிதர்களை
- kunnā
- كُنَّا
- we used (to)
- நாங்கள் கருதி வந்தோம்
- naʿudduhum
- نَعُدُّهُم
- count them
- நாங்கள் கருதி வந்தோம் அவர்களை
- mina l-ashrāri
- مِّنَ ٱلْأَشْرَارِ
- among the bad ones?
- கெட்டவர்களில்
Transliteration:
Wa qaaloo ma lanaa laa naraa rijaalan kunnaa na'udduhum minal ashraar(QS. Ṣād:62)
English Sahih International:
And they will say, "Why do we not see men whom we used to count among the worst? (QS. Sad, Ayah ௬௨)
Abdul Hameed Baqavi:
தவிர, "மிகக் கெட்ட மனிதர்களென்று (உலகத்தில்) எண்ணிக் கொண்டிருந்தோமே அவர்களை (நரகத்தில்) காணவில்லையே?" என்று ஒருவர் ஒருவரைக் கேட்பார்கள். (ஸூரத்து ஸாத், வசனம் ௬௨)
Jan Trust Foundation
இன்னும், அவர்கள்| “நமக்கு என்ன நேர்ந்தது? மிகக் கெட்ட மனிதர்களிலுள்ளவர்கள் என்று நாம் எண்ணிக் கொண்டிருந்தோமே, அவர்களை (நரகத்தில்) ஏன் காணவில்லை?
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
அவர்கள் கூறுவார்கள்: கெட்டவர்களில் உள்ளவர்கள் என்று நாங்கள் கருதி வந்த பல மனிதர்களை எங்களால் (இங்கு நரகத்தில்) பார்க்க முடிவதில்லையே!