Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்து ஸாத் வசனம் ௬௧

Qur'an Surah Sad Verse 61

ஸூரத்து ஸாத் [௩௮]: ௬௧ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

قَالُوْا رَبَّنَا مَنْ قَدَّمَ لَنَا هٰذَا فَزِدْهُ عَذَابًا ضِعْفًا فِى النَّارِ (ص : ٣٨)

qālū
قَالُوا۟
They will say
கூறுவார்கள்
rabbanā
رَبَّنَا
"Our Lord
எங்கள் இறைவா!
man
مَن
whoever
யார்
qaddama
قَدَّمَ
brought
முற்படுத்தினாரோ
lanā
لَنَا
upon us
எங்களுக்கு
hādhā
هَٰذَا
this;
இவற்றை
fazid'hu
فَزِدْهُ
increase for him
நீ அதிகப்படுத்து/அவருக்கு
ʿadhāban
عَذَابًا
a punishment
வேதனையை
ḍiʿ'fan
ضِعْفًا
double
இரு மடங்கு
fī l-nāri
فِى ٱلنَّارِ
in the Fire"
நரகத்தில்

Transliteration:

Qaaloo Rabbanaa man qaddama lanaa haaza fazidhu 'azaaban di'fan fin Naar (QS. Ṣād:61)

English Sahih International:

They will say, "Our Lord, whoever brought this upon us – increase for him double punishment in the Fire." (QS. Sad, Ayah ௬௧)

Abdul Hameed Baqavi:

தவிர, "எங்கள் இறைவனே! எவன் இதனை எங்களுக்குத் தேடி வைத்தானோ, அவனுக்கு நரகத்தில் (வேதனையை) இரு மடங்கு அதிகப்படுத்து" என்று பிரார்த்திப்பார்கள். (ஸூரத்து ஸாத், வசனம் ௬௧)

Jan Trust Foundation

“எங்கள் இறைவா! எவர் எங்களுக்கு இதை (இந்நிலையை) முற்படுத்தி வைத்தாரோ அவருக்கு நரகத்தின் வேதனையை இரு மடங்காக அதிகப்படுத்துவாயாக!” என்று அவர்கள் கூறுவர்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

அவர்கள் (பாவிகள்) கூறுவார்கள்: எங்கள் இறைவா! யார் இவற்றை எங்களுக்கு முற்படுத்தினாரோ (-எங்களை யார் பாவத்தில் தள்ளினாரோ) அவருக்கு நரகத்தில் இரண்டு மடங்கு வேதனையை நீ அதிகப்படுத்து.