Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்து ஸாத் வசனம் ௫௮

Qur'an Surah Sad Verse 58

ஸூரத்து ஸாத் [௩௮]: ௫௮ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

وَّاٰخَرُ مِنْ شَكْلِهٖٓ اَزْوَاجٌۗ (ص : ٣٨)

waākharu
وَءَاخَرُ
And other
மற்ற
min shaklihi
مِن شَكْلِهِۦٓ
of its type
இன்னும் தோற்றத்தில் பல வகையான
azwājun
أَزْوَٰجٌ
(of various) kinds
வேதனைகளும்

Transliteration:

Wa aakharu min shak liheee azwaaj (QS. Ṣād:58)

English Sahih International:

And other [punishments] of its type [in various] kinds. (QS. Sad, Ayah ௫௮)

Abdul Hameed Baqavi:

இதைப் போன்ற (துன்பம் நிறைந்த) விதவிதமான வேறு (வேதனைகளு)முண்டு. (ஸூரத்து ஸாத், வசனம் ௫௮)

Jan Trust Foundation

இன்னும் (இதைத்தவிர) இது போன்ற பல (வேதனைகளும்) உண்டு.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

இன்னும் தோற்றத்தில் பல வகையான மற்ற வேதனைகளும் (அவர்களுக்கு) உண்டு.