Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்து ஸாத் வசனம் ௫௭

Qur'an Surah Sad Verse 57

ஸூரத்து ஸாத் [௩௮]: ௫௭ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

هٰذَاۙ فَلْيَذُوْقُوْهُ حَمِيْمٌ وَّغَسَّاقٌۙ (ص : ٣٨)

hādhā falyadhūqūhu
هَٰذَا فَلْيَذُوقُوهُ
This (is so)! Then let them taste it
இவை, இவற்றை அவர்கள் சுவைக்கட்டும்
ḥamīmun
حَمِيمٌ
boiling fluid
கொதி நீரும்
waghassāqun
وَغَسَّاقٌ
and purulence
சீல் சலமும்

Transliteration:

Haazaa falyazooqoohu hameemunw wa ghassaaq (QS. Ṣād:57)

English Sahih International:

This – so let them taste it – is scalding water and [foul] purulence. (QS. Sad, Ayah ௫௭)

Abdul Hameed Baqavi:

(அவர்களை நோக்கி,) "இதோ! கொதித்த நீரும், சீழ் ஜலமும்! அதனை நீங்கள் சுவைத்துப் பாருங்கள்" (என்று கூறப்படும்). (ஸூரத்து ஸாத், வசனம் ௫௭)

Jan Trust Foundation

இது (தீயோர்களுக்காக); ஆகவே அவர்கள் அதனைச் சுவைத்துப் பார்க்கட்டும் - கொதிக்கும் நீரும்; சீழும் ஆகும்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

இவை கொதி நீரும் சீல் சலமும் ஆகும். இவற்றை அவர்கள் சுவைக்கட்டும்.