Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்து ஸாத் வசனம் ௫௫

Qur'an Surah Sad Verse 55

ஸூரத்து ஸாத் [௩௮]: ௫௫ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

هٰذَا ۗوَاِنَّ لِلطّٰغِيْنَ لَشَرَّ مَاٰبٍۙ (ص : ٣٨)

hādhā wa-inna
هَٰذَاۚ وَإِنَّ
This (is so)! And indeed
இவை/நிச்சயமாக
lilṭṭāghīna
لِلطَّٰغِينَ
for the transgressors
வரம்பு மீறிகளுக்கு
lasharra maābin
لَشَرَّ مَـَٔابٍ
surely (is) an evil place of return
மிகக் கெட்டமீளுமிடம்தான்

Transliteration:

Haazaa; wa inna littaagheena lasharra ma-aab (QS. Ṣād:55)

English Sahih International:

This [is so]. But indeed, for the transgressors is an evil place of return – (QS. Sad, Ayah ௫௫)

Abdul Hameed Baqavi:

(நல்லவர்களின் முடிவு) இதுவாகும். வழிகெட்டவர்களின் தங்கும் இடம் நிச்சயமாக மகா கெட்டது. (ஸூரத்து ஸாத், வசனம் ௫௫)

Jan Trust Foundation

இது (நல்லோருக்காக); ஆனால் நிச்சயமாகத் தீயவர்களுக்கு மிகக் கெட்ட தங்குமிடம் இருக்கிறது.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

(மேற்கூறப்பட்ட) இவை (நல்லவர்களுக்கு உரியதாகும்). நிச்சயமாக வரம்பு மீறிகளுக்கு மிகக் கெட்ட மீளுமிடம்தான் உண்டு.