Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்து ஸாத் வசனம் ௫௪

Qur'an Surah Sad Verse 54

ஸூரத்து ஸாத் [௩௮]: ௫௪ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

اِنَّ هٰذَا لَرِزْقُنَا مَا لَهٗ مِنْ نَّفَادٍۚ (ص : ٣٨)

inna hādhā
إِنَّ هَٰذَا
Indeed this
நிச்சயமாக இவை
lariz'qunā
لَرِزْقُنَا
(is) surely Our provision;
நமது கொடையாகும்
mā lahu
مَا لَهُۥ
not for it
இவற்றுக்கு அறவே இல்லை
min nafādin
مِن نَّفَادٍ
any depletion
அழிவு, முடிவு

Transliteration:

Inna haazaa larizqunaa maa lahoo min nafaad (QS. Ṣād:54)

English Sahih International:

Indeed, this is Our provision; for it there is no depletion. (QS. Sad, Ayah ௫௪)

Abdul Hameed Baqavi:

நிச்சயமாக இவை நம்முடைய கொடையாகும். இதற்கு அழிவே இல்லை (என்று கூறப்படும்.) (ஸூரத்து ஸாத், வசனம் ௫௪)

Jan Trust Foundation

“நிச்சயமாக இவை நம்முடைய கொடையாகும்; இதற்கு (என்றும்) முடிவே இராது” (என்று அவர்களுக்குக் கூறப்படும்).

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

நிச்சயமாக இவை நமது கொடையாகும். இவற்றுக்கு அழிவு (- முடிவு, தீர்ந்து போகுதல்) அறவே இல்லை. (சொர்க்கத்தின் அருட்கொடைகள் தீர்ந்து போகாதவையாகும்.)