Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்து ஸாத் வசனம் ௫௩

Qur'an Surah Sad Verse 53

ஸூரத்து ஸாத் [௩௮]: ௫௩ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

هٰذَا مَا تُوْعَدُوْنَ لِيَوْمِ الْحِسَابِ (ص : ٣٨)

hādhā
هَٰذَا
This
இவை
mā tūʿadūna
مَا تُوعَدُونَ
(is) what you are promised
உங்களுக்கு வாக்களிக்கப்பட்டவைதான்
liyawmi l-ḥisābi
لِيَوْمِ ٱلْحِسَابِ
for (the) Day (of) Account
விசாரணை நாளில்

Transliteration:

Haaza maa too'odoona li Yawmil Hisaab (QS. Ṣād:53)

English Sahih International:

This is what you, [the righteous], are promised for the Day of Account. (QS. Sad, Ayah ௫௩)

Abdul Hameed Baqavi:

கேள்வி கணக்குக் கேட்கும் நாளில் உங்களுக்கு(த் தருவதாக) வாக்களிக்கப்பட்டவை இவைதாம். (ஸூரத்து ஸாத், வசனம் ௫௩)

Jan Trust Foundation

“கேள்வி கணக்குக்குரிய நாளுக்கென உங்களுக்கு வாக்களிக்கப்பட்டிருந்தது இதுதான்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

விசாரணை நாளில் (நீங்கள் பெறுவீர்கள் என்று) உங்களுக்கு வாக்களிக்கப்பட்டவைதான் இவை (-இந்த அருள்கள்) ஆகும்.