Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்து ஸாத் வசனம் ௫௨

Qur'an Surah Sad Verse 52

ஸூரத்து ஸாத் [௩௮]: ௫௨ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

وَعِنْدَهُمْ قٰصِرٰتُ الطَّرْفِ اَتْرَابٌ (ص : ٣٨)

waʿindahum
وَعِندَهُمْ
And with them
அவர்களிடம் இருப்பார்கள்
qāṣirātu l-ṭarfi
قَٰصِرَٰتُ ٱلطَّرْفِ
(will be) companions of modest gaze (will be) companions of modest gaze
பார்வைகளை தாழ்த்திய பெண்கள்
atrābun
أَتْرَابٌ
well-matched
சமவயதுடைய(வர்கள்)

Transliteration:

Wa 'indahum qaasiraatut tarfi atraab (QS. Ṣād:52)

English Sahih International:

And with them will be women limiting [their] glances and of equal age. (QS. Sad, Ayah ௫௨)

Abdul Hameed Baqavi:

அவர்களிடத்தில் கீழ்நோக்கிய பார்வைகளையுடைய ஒத்த வயதுடைய கன்னிகைகள் பலரும் இருப்பார்கள். (அவர்களை நோக்கி,) (ஸூரத்து ஸாத், வசனம் ௫௨)

Jan Trust Foundation

அவர்களுடன் கீழ்நோக்கிய பார்வையும், ஒரே வயதுமுடைய அமர கன்னிகைகளும் இருப்பார்கள்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

அவர்களிடம் சம வயதுடைய பார்வைகளை தாழ்த்திய பெண்கள் இருப்பார்கள்.