குர்ஆன் ஸூரா ஸூரத்து ஸாத் வசனம் ௫௧
Qur'an Surah Sad Verse 51
ஸூரத்து ஸாத் [௩௮]: ௫௧ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
مُتَّكِـِٕيْنَ فِيْهَا يَدْعُوْنَ فِيْهَا بِفَاكِهَةٍ كَثِيْرَةٍ وَّشَرَابٍ (ص : ٣٨)
- muttakiīna
- مُتَّكِـِٔينَ
- Reclining
- அவர்கள் சாய்ந்தவர்களாக இருப்பார்கள்
- fīhā
- فِيهَا
- therein
- அவற்றில்
- yadʿūna
- يَدْعُونَ
- they will call
- அழைப்பார்கள்
- fīhā
- فِيهَا
- therein
- அவற்றில்
- bifākihatin
- بِفَٰكِهَةٍ
- for fruit
- பழங்களை(யும்)
- kathīratin
- كَثِيرَةٍ
- many
- அதிகமான
- washarābin
- وَشَرَابٍ
- and drink
- பானங்களையும்
Transliteration:
Muttaki'eena feehaa yad'oona feehaa bifaakihatin kaseeratinw wa sharaab(QS. Ṣād:51)
English Sahih International:
Reclining within them, they will call therein for abundant fruit and drink. (QS. Sad, Ayah ௫௧)
Abdul Hameed Baqavi:
அதில் (உள்ள தலையணைகளின் மீது) சாய்ந்த வண்ணமாக, ஏராளமான கனிவர்க்கங்களையும் (இன்பமான) பானங்களையும், கேட்டு (வாங்கிப் புசித்து) அருந்திக்கொண்டு இருப்பார்கள். (ஸூரத்து ஸாத், வசனம் ௫௧)
Jan Trust Foundation
அதில் அவர்கள் (பஞ்சணைகள் மீது) சாய்ந்தவர்களாக, அங்கே ஏராளமான கனிவகைகளையும், பானங்களையும் கேட்(டு அருந்திக் கொண்டிருப்)பார்கள்.
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
அவர்கள் (-கட்டில்கள் மீது) சாய்ந்தவர்களாக அவற்றில் இருப்பார்கள். அதிகமான பழங்களையும் பானங்களையும் (கொண்டுவரும்படி கூறி தங்கள் பணியாளர்களை) அழைப்பார்கள்.