Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்து ஸாத் வசனம் ௫௦

Qur'an Surah Sad Verse 50

ஸூரத்து ஸாத் [௩௮]: ௫௦ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

جَنّٰتِ عَدْنٍ مُّفَتَّحَةً لَّهُمُ الْاَبْوَابُۚ (ص : ٣٨)

jannāti ʿadnin
جَنَّٰتِ عَدْنٍ
Gardens (of) Eternity
அத்ன் சொர்க்கங்கள்
mufattaḥatan
مُّفَتَّحَةً
(will be) opened
திறக்கப்பட்டிருக்கும்
lahumu
لَّهُمُ
for them
அவர்களுக்காக
l-abwābu
ٱلْأَبْوَٰبُ
the gates
வாசல்கள்

Transliteration:

Jannaati 'adnim mufat tahatal lahumul abwaab (QS. Ṣād:50)

English Sahih International:

Gardens of perpetual residence, whose doors will be opened to them. (QS. Sad, Ayah ௫௦)

Abdul Hameed Baqavi:

அது நிலையான சுவனபதியில் இருக்கிறது. அதன் வாசல்கள் (எந்நேரமும்) திறக்கப்பட்டிருக்கும். (ஸூரத்து ஸாத், வசனம் ௫௦)

Jan Trust Foundation

“அத்னு” என்னும் சுவனபதிகளின் வாயில்கள் அவர்களுக்காகத் திறந்து வைக்கப்பட்டவையாக இருக்கும்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

அத்ன் சொர்க்கங்கள் உண்டு. (அவற்றின்) வாசல்கள் அவர்களுக்காக திறக்கப்பட்டிருக்கும்.