குர்ஆன் ஸூரா ஸூரத்து ஸாத் வசனம் ௫
Qur'an Surah Sad Verse 5
ஸூரத்து ஸாத் [௩௮]: ௫ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
اَجَعَلَ الْاٰلِهَةَ اِلٰهًا وَّاحِدًا ۖاِنَّ هٰذَا لَشَيْءٌ عُجَابٌ (ص : ٣٨)
- ajaʿala
- أَجَعَلَ
- Has he made
- இவர் ஆக்கிவிட்டாரா?
- l-ālihata
- ٱلْءَالِهَةَ
- the gods
- தெய்வங்களை
- ilāhan
- إِلَٰهًا
- (into) one god?
- தெய்வமாக
- wāḥidan
- وَٰحِدًاۖ
- (into) one god?
- ஒரே ஒரு
- inna
- إِنَّ
- Indeed
- நிச்சயமாக
- hādhā
- هَٰذَا
- this
- இது
- lashayon
- لَشَىْءٌ
- (is) certainly a thing
- ஒரு விஷயம்தான்
- ʿujābun
- عُجَابٌ
- curious"
- ஆச்சரியமான
Transliteration:
Aja'alal aalihata Ilaahanw Waahidan inna haazaa lashai'un 'ujaab(QS. Ṣād:5)
English Sahih International:
Has he made the gods [only] one God? Indeed, this is a curious thing." (QS. Sad, Ayah ௫)
Abdul Hameed Baqavi:
"என்ன! இவர் (நம்) தெய்வங்கள் அனைத்தையும் (பொய்யெனக் கூறி, வணக்கத்திற்குரியவன்) ஒரே இறைவன்தான் என்று ஆக்கிவிட்டாரா? மெய்யாகவே, இது ஓர் ஆச்சரியமான விஷயம்தான்" (என்று கூறி,) (ஸூரத்து ஸாத், வசனம் ௫)
Jan Trust Foundation
“இவர் (எல்லாத்) தெய்வங்களையும் ஒரே நாயனாக ஆக்கிவிட்டாரா? நிச்சயமாக இது ஓர் ஆச்சரியமான விஷயமே! (என்றும் கூறினர்).
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
“இவர் தெய்வங்களை (எல்லாம்) ஒரே ஒரு தெய்வமாக ஆக்கிவிட்டாரா? நிச்சயமாக இது ஒரு ஆச்சரியமான விஷயம்தான்.”