Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்து ஸாத் வசனம் ௪௯

Qur'an Surah Sad Verse 49

ஸூரத்து ஸாத் [௩௮]: ௪௯ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

هٰذَا ذِكْرٌ ۗوَاِنَّ لِلْمُتَّقِيْنَ لَحُسْنَ مَاٰبٍۙ (ص : ٣٨)

hādhā
هَٰذَا
This
இது
dhik'run
ذِكْرٌۚ
(is) a Reminder
ஒரு நினைவூட்டலாகும்
wa-inna
وَإِنَّ
And indeed
நிச்சயமாக
lil'muttaqīna
لِلْمُتَّقِينَ
for the righteous
அல்லாஹ்வை அஞ்சியவர்களுக்கு
laḥus'na
لَحُسْنَ
surely is a good
அழகிய
maābin
مَـَٔابٍ
place of return
மீளுமிடம்

Transliteration:

Haazaa zikr; wa inna lilmuttaqeena lahusna ma aab (QS. Ṣād:49)

English Sahih International:

This is a reminder. And indeed, for the righteous is a good place of return – (QS. Sad, Ayah ௪௯)

Abdul Hameed Baqavi:

(மேற்கூறிய) இவைகளெல்லாம் (நம்பிக்கையாளர்களுக்கு) நல்ல உதாரணங்களாகும். நிச்சயமாக (இத்தகைய) இறை அச்சமுடையவர்களுக்கு (நல்ல) இருப்பிடமுண்டு. (ஸூரத்து ஸாத், வசனம் ௪௯)

Jan Trust Foundation

இது நல்லுபதேசமாக இருக்கும்; நிச்சயமாக பயபக்தியுடையவர்களுக்கு அழகிய இருப்பிடமுண்டு.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

இது ஒரு நினைவூட்டலாகும் (உபதேசமாகும்). நிச்சயமாக அல்லாஹ்வை அஞ்சியவர்களுக்கு அழகிய மீளுமிடம் (தங்குமிடம்) இருக்கிறது.