குர்ஆன் ஸூரா ஸூரத்து ஸாத் வசனம் ௪௮
Qur'an Surah Sad Verse 48
ஸூரத்து ஸாத் [௩௮]: ௪௮ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
وَاذْكُرْ اِسْمٰعِيْلَ وَالْيَسَعَ وَذَا الْكِفْلِ ۗوَكُلٌّ مِّنَ الْاَخْيَارِۗ (ص : ٣٨)
- wa-udh'kur
- وَٱذْكُرْ
- And remember
- இன்னும் நினைவு கூறுவீராக
- is'māʿīla
- إِسْمَٰعِيلَ
- Ismail
- இஸ்மாயீலையும்
- wal-yasaʿa
- وَٱلْيَسَعَ
- and Al-Yasa
- அல்யசஉவையும்
- wadhā l-kif'li
- وَذَا ٱلْكِفْلِۖ
- and Dhul-kifl and Dhul-kifl
- துல்கிஃப்லையும்
- wakullun
- وَكُلٌّ
- and all
- எல்லோரும்
- mina l-akhyāri
- مِّنَ ٱلْأَخْيَارِ
- (are) from the best
- மிகச் சிறந்தவர்களில் உள்ளவர்கள்
Transliteration:
Wazkur Ismaa'eela wal Yasa'a wa Zal-Kifli wa kullum minal akhyaar(QS. Ṣād:48)
English Sahih International:
And remember Ishmael, Elisha and Dhul-Kifl, and all are among the outstanding. (QS. Sad, Ayah ௪௮)
Abdul Hameed Baqavi:
(நபியே!) இஸ்மாயீல், அல்யஸவு, துல்கிஃப்லு இவர்களையும் கவனித்துப் பாருங்கள். இவர்களனைவரும் நல்லடியார்களில் உள்ளவர்கள்தாம். (ஸூரத்து ஸாத், வசனம் ௪௮)
Jan Trust Foundation
இன்னும் (நபியே!) நினைவு கூர்வீராக; இஸ்மாயீலையும், அல்யஸவுவையும், துல்கிஃப்லையும் - (இவர்கள்) எல்லோரும் நல்லோர்களில் உள்ளவராகவே இருந்தனர்.
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
இன்னும், இஸ்மாயீலையும் அல்யசஉவையும் துல்கிஃப்லையும் நினைவு கூர்வீராக! (இவர்கள்) எல்லோரும் மிகச் சிறந்தவர்களில் உள்ளவர்கள்.