Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்து ஸாத் வசனம் ௪௭

Qur'an Surah Sad Verse 47

ஸூரத்து ஸாத் [௩௮]: ௪௭ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

وَاِنَّهُمْ عِنْدَنَا لَمِنَ الْمُصْطَفَيْنَ الْاَخْيَارِۗ (ص : ٣٨)

wa-innahum
وَإِنَّهُمْ
And indeed they
நிச்சயமாக அவர்கள்
ʿindanā
عِندَنَا
to Us
நம்மிடம்
lamina l-muṣ'ṭafayna
لَمِنَ ٱلْمُصْطَفَيْنَ
(are) from the chosen ones
தேர்ந்தெடுக்கப்பட்டவர்களில்
l-akhyāri
ٱلْأَخْيَارِ
the best
மிகச்சிறந்தவர்களாகிய

Transliteration:

Wa innahum 'indanaa laminal mustafainal akhyaar (QS. Ṣād:47)

English Sahih International:

And indeed they are, to Us, among the chosen and outstanding. (QS. Sad, Ayah ௪௭)

Abdul Hameed Baqavi:

அவர்கள், நம்மிடத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட நல்லடி யார்களில் உள்ளவர்களாகவே இருந்தனர். (ஸூரத்து ஸாத், வசனம் ௪௭)

Jan Trust Foundation

நிச்சயமாக இவர்கள் நம்மிடத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட நல்லோர்களில் நின்றுமுள்ளவர்கள்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

நிச்சயமாக அவர்கள் நம்மிடம் மிகச் சிறந்தவர்களாகிய தேர்ந்தெடுக்கப்பட்டவர்களில், இருந்தார்கள்.