குர்ஆன் ஸூரா ஸூரத்து ஸாத் வசனம் ௪௬
Qur'an Surah Sad Verse 46
ஸூரத்து ஸாத் [௩௮]: ௪௬ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
اِنَّآ اَخْلَصْنٰهُمْ بِخَالِصَةٍ ذِكْرَى الدَّارِۚ (ص : ٣٨)
- innā
- إِنَّآ
- Indeed We
- நிச்சயமாக நாம்
- akhlaṣnāhum
- أَخْلَصْنَٰهُم
- [We] chose them
- அவர்களை மிகத் தூய்மையாக தேர்ந்தெடுத்தோம்
- bikhāliṣatin
- بِخَالِصَةٍ
- for an exclusive (quality);
- சிறப்பைக் கொண்டு
- dhik'rā
- ذِكْرَى
- remembrance
- உபதேசம் எனும்
- l-dāri
- ٱلدَّارِ
- (of) the Home
- மறுமையின்
Transliteration:
Innaaa akhlasnaahum bi khaalisatin zikrad daar(QS. Ṣād:46)
English Sahih International:
Indeed, We chose them for an exclusive quality: remembrance of the home [of the Hereafter]. (QS. Sad, Ayah ௪௬)
Abdul Hameed Baqavi:
மறுமையை (மக்களுக்கு) எந்நேரமும் ஞாபகமூட்டுவதற்காக அவர்களை நாம் பிரத்யேகப்படுத்தினோம். (ஸூரத்து ஸாத், வசனம் ௪௬)
Jan Trust Foundation
நிச்சயமாக, நாம் இவர்களை (மறுமை) வீட்டை நினைவூட்டுவதற்காகவே பூரண பரிசுத்தமானவர்களாக(த் தேர்ந்தெடுத்தோம்).
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
நிச்சயமாக நாம் அவர்களை மறுமையின் உபதேசம் எனும் சிறப்பைக் கொண்டு மிகத் தூய்மையாக தேர்ந்தெடுத்தோம். (-அவர்கள் மக்களுக்கு அல்லாஹ்வையும் மறுமையையும் நினைவூட்டுபவர்களாக இருந்தார்கள்.)