Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்து ஸாத் வசனம் ௪௫

Qur'an Surah Sad Verse 45

ஸூரத்து ஸாத் [௩௮]: ௪௫ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

وَاذْكُرْ عِبٰدَنَآ اِبْرٰهِيْمَ وَاِسْحٰقَ وَيَعْقُوْبَ اُولِى الْاَيْدِيْ وَالْاَبْصَارِ (ص : ٣٨)

wa-udh'kur
وَٱذْكُرْ
And remember
நினைவு கூர்வீராக
ʿibādanā
عِبَٰدَنَآ
Our slaves
நமது அடியார்களான
ib'rāhīma
إِبْرَٰهِيمَ
Ibrahim
இப்ராஹீம்
wa-is'ḥāqa
وَإِسْحَٰقَ
and Ishaq
இன்னும் இஸ்ஹாக்
wayaʿqūba
وَيَعْقُوبَ
and Ya'qub
யஃகூப்
ulī l-aydī
أُو۟لِى ٱلْأَيْدِى
possessors (of) strength
பலமும் உடையவர்களான
wal-abṣāri
وَٱلْأَبْصَٰرِ
and vision
அகப்பார்வையும்

Transliteration:

Wazkur 'ibaadanaaa Ibraaheema wa Is-haaqa wa Ya'qooba ulil-aydee walabsaar (QS. Ṣād:45)

English Sahih International:

And remember Our servants, Abraham, Isaac and Jacob – those of strength and [religious] vision. (QS. Sad, Ayah ௪௫)

Abdul Hameed Baqavi:

(நபியே!) நமது அடியார்கள் இப்ராஹீம், இஸ்ஹாக், யஃகூபையும் நினைத்துப் பாருங்கள். இவர்கள் கொடையாளி களாகவும், அகப்பார்வை உடையவர்களாகவும் இருந்தார்கள். (ஸூரத்து ஸாத், வசனம் ௪௫)

Jan Trust Foundation

(நபியே! ஆத்மீக) ஆற்றலும், அகப்பார்வையும் உடையவர்களாயிருந்த நம் அடியார்களான இப்ராஹீம், இஸ்ஹாக், யஃகூப் ஆகியோரையும் நினைவு கூர்வீராக!

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

நமது அடியார்களான, பலமும் அகப்பார்வையும் உடையவர்களான இப்ராஹீம், இஸ்ஹாக், யஅகூப் ஆகியோரை நினைவு கூர்வீராக!