Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்து ஸாத் வசனம் ௪௪

Qur'an Surah Sad Verse 44

ஸூரத்து ஸாத் [௩௮]: ௪௪ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

وَخُذْ بِيَدِكَ ضِغْثًا فَاضْرِبْ بِّهٖ وَلَا تَحْنَثْ ۗاِنَّا وَجَدْنٰهُ صَابِرًا ۗنِعْمَ الْعَبْدُ ۗاِنَّهٗٓ اَوَّابٌ (ص : ٣٨)

wakhudh
وَخُذْ
"And take
இன்னும் எடுப்பீராக
biyadika
بِيَدِكَ
in your hand
உமது கரத்தால்
ḍigh'than
ضِغْثًا
a bunch
ஒரு பிடி புல்லை
fa-iḍ'rib
فَٱضْرِب
and strike
அடிப்பீராக!
bihi
بِّهِۦ
with it
அதன்மூலம்
walā taḥnath
وَلَا تَحْنَثْۗ
and (do) not break (your) oath"
நீர் சத்தியத்தை முறிக்காதீர்!
innā
إِنَّا
Indeed We
நிச்சயமாக நாம்
wajadnāhu
وَجَدْنَٰهُ
[We] found him
அவரைக் கண்டோம்
ṣābiran
صَابِرًاۚ
patient
பொறுமையாளராக
niʿ'ma l-ʿabdu
نِّعْمَ ٱلْعَبْدُۖ
an excellent slave
அவர் சிறந்த அடியார்
innahu
إِنَّهُۥٓ
Indeed he
நிச்சயமாக அவர்
awwābun
أَوَّابٌ
repeatedly turned
அல்லாஹ்வின் பக்கமே திரும்பியவர்

Transliteration:

Wa khuz biyadika dighsan fadrib bihee wa laa tahnas, innaa wajadnaahu saabiraa; ni'mal 'abd; innahooo awwaab (QS. Ṣād:44)

English Sahih International:

[We said], "And take in your hand a bunch [of grass] and strike with it and do not break your oath." Indeed, We found him patient, an excellent servant. Indeed, he was one repeatedly turning back [to Allah]. (QS. Sad, Ayah ௪௪)

Abdul Hameed Baqavi:

"ஒரு பிடி (புல்) கத்தையை எடுத்து, அதனைக் கொண்டு (உங்களது மனைவியை) அடியுங்கள். நீங்கள் உங்களுடைய சத்தியத்தை முறிக்க வேண்டியதில்லை" என்று கூறினோம். நிச்சயமாக நாம், அவரை மிக்க பொறுமை உடையவராகவே கண்டோம். அவர் மிக்க நல்லடியார். நிச்சயமாக அவர் (ஒவ்வொரு விஷயத்திலும் நம்மை) நோக்கினவராகவே இருந்தார். (ஸூரத்து ஸாத், வசனம் ௪௪)

Jan Trust Foundation

“ஒரு பிடி புல் (கற்றையை) உம்கையில் எடுத்து, அதைக் கொண்டு (உம் மனைவியை) அடிப்பீராக; நீர் (உம்) சத்தியத்தை முறிக்கவும் வேண்டாம்” (என்று கூறினோம்). நிச்சயமாக நாம் அவரைப் பொறுமையுடையவராகக் கண்டோம்; அவர் சிறந்த நல்லடியார் - நிச்சயமாக அவர் (எதிலும் நம்மை) நோக்கியவராகவே இருந்தார்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

உமது கரத்தால் ஒரு பிடி புல்லை எடுப்பீராக! அதன்மூலம் அடிப்பீராக! நீர் சத்தியத்தை முறிக்காதீர்! நிச்சயமாக நாம் அவரை பொறுமையாளராக கண்டோம். அவர் சிறந்த அடியார். நிச்சயமாக அவர் அல்லாஹ்வின் பக்கமே திரும்பியவர் ஆவார்.