குர்ஆன் ஸூரா ஸூரத்து ஸாத் வசனம் ௪௩
Qur'an Surah Sad Verse 43
ஸூரத்து ஸாத் [௩௮]: ௪௩ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
وَوَهَبْنَا لَهٗٓ اَهْلَهٗ وَمِثْلَهُمْ مَّعَهُمْ رَحْمَةً مِّنَّا وَذِكْرٰى لِاُولِى الْاَلْبَابِ (ص : ٣٨)
- wawahabnā
- وَوَهَبْنَا
- And We granted
- நாம் கொடுத்தோம்
- lahu
- لَهُۥٓ
- [to] him
- அவருக்கு
- ahlahu
- أَهْلَهُۥ
- his family
- அவருடைய குடும்பத்தாரை(யும்)
- wamith'lahum
- وَمِثْلَهُم
- and a like of them
- அவர்கள் போன்றவர்களையும்
- maʿahum
- مَّعَهُمْ
- with them
- அவர்களுடன்
- raḥmatan
- رَحْمَةً
- a Mercy
- கருணையாகவும்
- minnā
- مِّنَّا
- from Us
- நம் புறத்தில் இருந்து
- wadhik'rā
- وَذِكْرَىٰ
- and a Reminder
- இன்னும் ஓர் உபதேசமாக
- li-ulī l-albābi
- لِأُو۟لِى ٱلْأَلْبَٰبِ
- for those of understanding for those of understanding
- அறிவுள்ளவர்களுக்கு
Transliteration:
Wa wahabnaa lahoo ahlahoo wa mislahum ma'ahum rahmatam minna wa zikraa li ulil albaab(QS. Ṣād:43)
English Sahih International:
And We granted him his family and a like [number] with them as mercy from Us and a reminder for those of understanding. (QS. Sad, Ayah ௪௩)
Abdul Hameed Baqavi:
பின்னர், நம்முடைய அருளாகவும் அறிவுடையவர்கள் நல்லுணர்ச்சி பெறுவதற்காகவும் நாம் அவருக்கு(ப் பிரிந்திருந்த) அவருடைய குடும்பத்தாரையும் அதைப் போன்றதையும் கொடுத்து அருள்புரிந்தோம். (ஸூரத்து ஸாத், வசனம் ௪௩)
Jan Trust Foundation
பின்னர் நம்மிடத்திலிருந்துள்ள கிருபையாகவும் அறிவுடையயோருக்கு நினைவூட்டுதலாகவும் அவருடைய குடும்பத்தையும், பின்னும் அதைப் போன்ற ஒரு தொகையினரையும் (அவருக்குக் குடும்பமாகக்) கொடுத்தோம்.
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
நம் புறத்தில் இருந்து கருணையாகவும் அறிவுள்ளவர்களுக்கு ஓர் உபதேசமாக இருப்பதற்காகவும் அவருக்கு அவருடைய குடும்பத்தாரையும் அவர்களுடன் (குணத்திலும் அழகிலும்) அவர்கள் போன்றவர்களையும் நாம் (அதிகமாகக்) கொடுத்தோம்.