Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்து ஸாத் வசனம் ௪௨

Qur'an Surah Sad Verse 42

ஸூரத்து ஸாத் [௩௮]: ௪௨ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

اُرْكُضْ بِرِجْلِكَۚ هٰذَا مُغْتَسَلٌۢ بَارِدٌ وَّشَرَابٌ (ص : ٣٨)

ur'kuḍ
ٱرْكُضْ
"Strike
அடிப்பீராக!
birij'lika
بِرِجْلِكَۖ
with your foot
உமது காலால்
hādhā
هَٰذَا
This
இது
mugh'tasalun
مُغْتَسَلٌۢ
(is a spring) of water to bathe
குளிக்கின்ற நீராகும்
bāridun
بَارِدٌ
cool
குளிர்ந்த(து)
washarābun
وَشَرَابٌ
and a drink"
இன்னும் குடிக்கின்ற நீராகும்

Transliteration:

Urkud birijlika haaza mughtasalum baaridunw wa sharaab (QS. Ṣād:42)

English Sahih International:

[So he was told], "Strike [the ground] with your foot; this is a [spring for a] cool bath and drink." (QS. Sad, Ayah ௪௨)

Abdul Hameed Baqavi:

(அதற்கு நாம்) "உங்களுடைய காலை(ப் பூமியில்) தட்டுங்கள்" (என்று கூறினோம். அவர் தட்டவே ஓர் ஊற்று உதித் தோடியது. அவரை நோக்கி) "இதோ நீங்கள் குளிப்பதற்கான குளிர்ந்த நீர். (இதுவே உங்களது) பானமுமாகும்" என்று கூறினோம். (அதனால் அவருடைய நோய்கள் குணமாகி விட்டன.) (ஸூரத்து ஸாத், வசனம் ௪௨)

Jan Trust Foundation

“உம்முடைய காலால் (பூமியைத்) தட்டும்” (அவ்வாறு தட்டவே ஒரு நீருற்றுப் பொங்கி வந்ததும்) “இதோ குளிர்ச்சியான குளிக்குமிடமும், பானமும் (உமக்கு) இருக்கின்றன” (என்று சொன்னோம்).

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

உமது காலால் (பூமியை) அடிப்பீராக! இது குளிக்கின்ற இன்னும் குடிக்கின்ற குளிர்ந்த நீராகும்.