Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்து ஸாத் வசனம் ௪௧

Qur'an Surah Sad Verse 41

ஸூரத்து ஸாத் [௩௮]: ௪௧ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

وَاذْكُرْ عَبْدَنَآ اَيُّوْبَۘ اِذْ نَادٰى رَبَّهٗٓ اَنِّيْ مَسَّنِيَ الشَّيْطٰنُ بِنُصْبٍ وَّعَذَابٍۗ (ص : ٣٨)

wa-udh'kur
وَٱذْكُرْ
And remember
நினைவு கூர்வீராக
ʿabdanā
عَبْدَنَآ
Our slave
நமது அடியார்
ayyūba
أَيُّوبَ
Ayyub
அய்யூபை
idh nādā
إِذْ نَادَىٰ
when he called
அவர் அழைத்தபோது
rabbahu
رَبَّهُۥٓ
his Lord
தன் இறைவனை
annī
أَنِّى
"That [I]
நிச்சயமாக நான்
massaniya
مَسَّنِىَ
has touched me
எனக்கு ஏற்படுத்தி விட்டான்
l-shayṭānu
ٱلشَّيْطَٰنُ
Shaitaan
ஷைத்தான்
binuṣ'bin
بِنُصْبٍ
with distress
களைப்பையும்
waʿadhābin
وَعَذَابٍ
and suffering"
வலியையும்

Transliteration:

Wazkur 'abdanaaa Ayyoob; iz naada Rabbahooo annee massaniyash Shaitaanu binus binw wa 'azaab (QS. Ṣād:41)

English Sahih International:

And remember Our servant Job, when he called to his Lord, "Indeed, Satan has touched me with hardship and torment." (QS. Sad, Ayah ௪௧)

Abdul Hameed Baqavi:

(நபியே!) நமது அடியார் அய்யூபை நினைத்துப் பாருங்கள். அவர் தன் இறைவனிடம் பிரார்த்தனை செய்தபொழுது "நிச்சயமாக எனக்கு ஷைத்தான் துன்பத்தையும் வேதனையையும் கொடுத்து விட்டான்" (என்று கூறினார்.) (ஸூரத்து ஸாத், வசனம் ௪௧)

Jan Trust Foundation

மேலும் (நபியே!) நம்முடைய (நல்) அடியார் அய்யூபை நினைவு கூர்க! அவர் தம் இறைவனிடம், “நிச்சயமாக ஷைத்தான் எனக்குத் துன்பத்தையும், வேதனையையும் கொடுத்து விட்டான்” (என்று கூறிய போது);

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

நமது அடியார் அய்யூபை நினைவு கூர்வீராக! நிச்சயமாக எனக்கு களைப்பையும் இன்னும் வலியையும் ஷைத்தான் ஏற்படுத்தி விட்டான் என்று அவர் தன் இறைவனை அழைத்(து பிரார்த்தித்)த போது (நாம் கூறினோம்).