குர்ஆன் ஸூரா ஸூரத்து ஸாத் வசனம் ௪௦
Qur'an Surah Sad Verse 40
ஸூரத்து ஸாத் [௩௮]: ௪௦ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
وَاِنَّ لَهٗ عِنْدَنَا لَزُلْفٰى وَحُسْنَ مَاٰبٍ ࣖ (ص : ٣٨)
- wa-inna
- وَإِنَّ
- And indeed
- நிச்சயமாக
- lahu
- لَهُۥ
- for him
- அவருக்கு
- ʿindanā
- عِندَنَا
- with Us
- நம்மிடம் இருக்கிறது
- lazul'fā
- لَزُلْفَىٰ
- surely is a near access
- நெருக்கமும்
- waḥus'na
- وَحُسْنَ
- and a good
- அழகிய
- maābin
- مَـَٔابٍ
- place of return
- மீளுமிடமும்
Transliteration:
Wa inna lahoo 'indanaa lazulfaa wa husna ma-aab(QS. Ṣād:40)
English Sahih International:
And indeed, for him is nearness to Us and a good place of return. (QS. Sad, Ayah ௪௦)
Abdul Hameed Baqavi:
நிச்சயமாக அவருக்கு நம்மிடத்தில் மிக்க நெருங்கிய மேலான பதவியும் அழகான இருப்பிடமும் உண்டு. (ஸூரத்து ஸாத், வசனம் ௪௦)
Jan Trust Foundation
மேலும், நிச்சயமாக அவருக்கு, நம்மிடத்தில் நெருங்கிய (அந்தஸ்)தும், அழகிய இருப்பிடமும் உண்டு.
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
இன்னும், நிச்சயமாக நம்மிடம் அவருக்கு நெருக்கமும் அழகிய மீளுமிடமும் இருக்கிறது.