குர்ஆன் ஸூரா ஸூரத்து ஸாத் வசனம் ௪
Qur'an Surah Sad Verse 4
ஸூரத்து ஸாத் [௩௮]: ௪ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
وَعَجِبُوْٓا اَنْ جَاۤءَهُمْ مُّنْذِرٌ مِّنْهُمْ ۖوَقَالَ الْكٰفِرُوْنَ هٰذَا سٰحِرٌ كَذَّابٌۚ (ص : ٣٨)
- waʿajibū
- وَعَجِبُوٓا۟
- And they wonder
- ஆச்சரியப்பட்டனர்
- an
- أَن
- that
- வந்ததால்
- jāahum
- جَآءَهُم
- has come to them
- அவர்களிடம்
- mundhirun
- مُّنذِرٌ
- a warner
- ஓர் எச்சரிப்பாளர்
- min'hum
- مِّنْهُمْۖ
- from among themselves
- அவர்களில் இருந்தே
- waqāla
- وَقَالَ
- And said
- கூறினர்
- l-kāfirūna
- ٱلْكَٰفِرُونَ
- the disbelievers
- நிராகரிப்பாளர்கள்
- hādhā
- هَٰذَا
- "This
- இவர்
- sāḥirun
- سَٰحِرٌ
- (is) a magician
- ஒரு சூனியக்காரர்
- kadhābun
- كَذَّابٌ
- a liar
- ஒரு பெரும் பொய்யர்
Transliteration:
Wa 'ajibooo an jaaa'a hum munzirum minhum wa qaalal kaafiroona haazaa saahirun kazzaab(QS. Ṣād:4)
English Sahih International:
And they wonder that there has come to them a warner [i.e., Prophet Muhammad (^)] from among themselves. And the disbelievers say, "This is a magician and a liar. (QS. Sad, Ayah ௪)
Abdul Hameed Baqavi:
(அவர்களுக்கு) அச்சமூட்டி எச்சரிக்கக்கூடிய ஒரு தூதர், (ஆகிய நீங்கள்) அவர்களி(ன் இனத்தி)லிருந்தே அவர்களிடம் வந்ததைப் பற்றி அவர்கள் ஆச்சரியப்பட்டு, "இவர் மிகப் பொய் சொல்லும் சூனியக்காரர்தான்" என்று (உங்களைப் பற்றி) நிராகரிப்பவர்கள் கூறுகின்றனர். (ஸூரத்து ஸாத், வசனம் ௪)
Jan Trust Foundation
அன்றியும் தங்களிடமிருந்தே அச்சமூட்டி எச்சரிப்பவர் தங்களிடம் வந்ததைப் பற்றி ஆச்சரியமடைந்தனர்; “இவர் ஒரு சூனியக்காரப் பொய்யர்!” என்றும் காஃபிர்கள் கூறினர்.
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
அவர்களில் இருந்தே ஓர் எச்சரிப்பாளர் அவர்களிடம் வந்ததால் அவர்கள் ஆச்சரியப்பட்டனர். நிராகரிப்பாளர்கள் (அவரைப் பற்றி) கூறினர்: “இவர் ஒரு சூனியக்காரர், ஒரு பெரும் பொய்யர்.”