குர்ஆன் ஸூரா ஸூரத்து ஸாத் வசனம் ௩௭
Qur'an Surah Sad Verse 37
ஸூரத்து ஸாத் [௩௮]: ௩௭ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
وَالشَّيٰطِيْنَ كُلَّ بَنَّاۤءٍ وَّغَوَّاصٍۙ (ص : ٣٨)
- wal-shayāṭīna
- وَٱلشَّيَٰطِينَ
- And the devils
- இன்னும் ஷைத்தான்களை
- kulla
- كُلَّ
- every
- அனைவரையும்
- bannāin
- بَنَّآءٍ
- builder
- கட்டிட சிற்பிகள்
- waghawwāṣin
- وَغَوَّاصٍ
- and diver
- இன்னும் முத்துக்குளிப்பவர்கள்
Transliteration:
Wash Shayaateena kulla bannaaa'inw wa ghawwaas(QS. Ṣād:37)
English Sahih International:
And [also] the devils [of jinn] – every builder and diver. (QS. Sad, Ayah ௩௭)
Abdul Hameed Baqavi:
அன்றி, ஷைத்தான்களில் உள்ள சிற்பிகள், முத்துக் குளிப்பவர்கள் ஆகிய அனைவரையும் அவருக்கு வசப்படுத்திக் கொடுத்தோம். (ஸூரத்து ஸாத், வசனம் ௩௭)
Jan Trust Foundation
மேலும், ஷைத்தான்களிலுள்ள கட்டடங்கட்டுவோர், முத்துக்குளிப்போர் ஆகிய யாவரையும்;
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
இன்னும் ஷைத்தான்களையும் - கட்டிட சிற்பிகள், முத்துக் குளிப்பவர்கள் - (இவர்கள்) அனைவரையும் (அவருக்கு கட்டுப்படுத்திக் கொடுத்தோம்).